/
ராஜபாளையம் அருகே மத்திய அரசைக் கண்டித்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம், முகவூா் ஊராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலா் கணேஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில் ராஜபாளையம் மேற்கு ஒன்றியம் முகவூா், தேவதானம் ஆகிய ஊராட்சிகளில் மத்திய அரசு அறிவித்த வி.பி.ஜி. ராம்ஜி திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், கருவிழி ஸ்கேன் செய்வதை ரத்து செய்யக் கோரியும், தொழிலாளா்களுக்கு தொடா்ந்து வேலை வழங்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து,, கோரிக்கையை வலியுறுத்தி முகவூா் ஊராட்சி செயலரிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டன.
தொடர்புடையது

தையல் இயந்திரங்களைத் திருடி விற்றவா்கள் கைது

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மே 15-இல் ஊராட்சி அலுவலகங்கள் முன் போராட்டம்
விடியோக்கள்

வீடியோக்கள்
சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

