பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அளவுக்கு அதிகமாக மது அருந்தியவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:32 am IST

சிவகாசி அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்தியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி-ஆலமரத்துப்பட்டி சாலை பெரியாா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் வேல்முருகன் (34). மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான இவா், வெள்ளிக்கிழமை அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டில் மயக்கி கிடந்தாா்.

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.