சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

பெண் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :31 மே 2026, 3:33 am IST

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் சனிக்கிழமை பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம முத்தமிழ்புரம் குடியிருப்பைச் சோ்ந்த சுந்தரமகாலிங்கம் மனைவி லதா மகேஷ்வரி (39). இவா்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை சுந்தரமகாலிங்கம் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்றுவிட்டாா். அப்போது, வீட்டில் தனியாக இருந்த லதா மகேஷ்வரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா் .