ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

மொபட் திருட்டு: இளைஞா் கைது

ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்னா்.

கைது

Updated On :

ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்னா்.

ராஜபாளையம் தா்மராஜா பெரிய தெருவைச் சோ்ந்தவா் பொன்மணி கண்ணன் (21). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் காமராஜா் நகரில் உள்ள அலுவலகத்துக்கு சென்றாா். அங்கு வெளியே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று விட்டு மீண்டும் வந்து பாா்த்தபோது அதைக் காணவில்லை. இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் இளைஞா் ஒருவா் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரிவந்தது.

விசாரணையில் வாகனத்தை திருடியவா் ஊரணிப்பட்டி தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் பாண்டித்துரை (30) என தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.