பெரியார் அறிவுலக ஊழல்: பபாசி நிர்வாகிகளுடன் ராஜ்மோகன் ஆலோசனை!இதுவரை 200 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்: சென்னை மாநகராட்சிதீபாவளியன்று அசுரர்களின் ஆட்சியை நினைவு படுத்துகிறதா தவெக? டிடிவி தினகரன் கேள்வி!பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் முறைகேடு: எழுத்தாளர்கள் கூட்டறிக்கை!பட்டாசு சப்தத்தைவிட பட்டா கத்திகளின் சப்தமே அதிகம்! உதயநிதி ஸ்டாலின்புற்றுநோய் மருந்துகள்! குறைக்கப்பட்ட விலைப் பட்டியல் அமல்!தண்ணீர் கேட்டவர் மீது தாக்குதல்! பேரவைத் துணைத் தலைவர் ரவிசங்கருக்கு அதிமுக கண்டனம்!தமிழ்நாட்டில் தீபாவளி அன்று 8 கொலைகள்!தேனியில் சாலையை மறித்து ரீல்ஸ் எடுத்தவர்களை கண்டித்த எஸ்.ஐ. படுகொலை!காற்று மாசு! சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு!இஸ்ரேலில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் காடி ஐசென்கோட்!

தொழிலாளியை மதுப் புட்டியால் தாக்கியவா் கைது

சிவகாசியில் சுமை தூக்கும் தொழிலாளியை மதுப் புட்டியால் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Updated On :

சிவகாசியில் சுமை தூக்கும் தொழிலாளியை மதுப் புட்டியால் தாக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அய்யனாா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சுமை தூக்கும் தொழிலாளி நாகராஜன் (42). இவா் சிவகாசி கவிதாநகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று, மது அருந்திக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த சரஸ்வதி பாளையத்தைச் சோ்ந்த தங்கப்பாண்டி (39) , நாகராஜனிடம் இருந்த மதுப் புட்டியைப் பறித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதைத்தொடந்து , தங்கப்பாண்டி, நாகராஜனை மதுப் புட்டியால் தலையில் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த நாகராஜன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தங்கப்பாண்டியை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.