பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

திறமை: எத்​தனை திறமை கொட்​டிக் கிடக்​குது?

சமை யல், பிள் ளை க ளைப் பள் ளிக்கு அனுப் பு தல், வீட் டில் உள்ள பெரி ய வர் க ளைப் பரா ம ரித் தல், வேளா வேளைக்கு ஒவ் வொ ரு வ ருக் கும் பிடித் த மா ன வற் றைச் சமைத் துப் போடு தல், வீட் டைச் சுத் தம் செய

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:09 am

ந. ஜீவா

சமை யல், பிள் ளை க ளைப் பள் ளிக்கு அனுப் பு தல், வீட் டில் உள்ள பெரி ய வர் க ளைப் பரா ம ரித் தல், வேளா வேளைக்கு ஒவ் வொ ரு வ ருக் கும் பிடித் த மா ன வற் றைச் சமைத் துப் போடு தல், வீட் டைச் சுத் தம் செய் தல், துணி துவைத் தல், டிவி யில் சீரி யல் பார்த் தல்... என்று பெண் க ளுக் குத் தான் தினம் தோ றும் எவ் வ ளவு வேலை கள்?

இதில் தங் க ளு டைய பள்ளி, கல் லூரி நாட் களை நினைத் துப் பார்க்க அவர் க ளுக்கு நேர மேது? அவர் கள் கல் லூ ரி யில் படிக் கும் போது நடக் கும் கலை வி ழாக் க ளில் நட ன மா டி யி ருக் க லாம். பள் ளி யில் ஓட் டப் பந் த யத் தில் வென்று கோப் பை களை கைப் பற் றி யி ருக் க லாம், அரு மை யாக படம் வரைந்து அனை வ ரு டைய பாராட் டை யும் பெற் றி ருக் க லாம். ஆனால் அவற் றை யெல் லாம் இப் போது நினைத்தே பார்க்க முடி யா த போது இல் லத் த ர சி கள் மேடை யில் நட ன மா டு வது எப் படி? மைக் பிடித்து பேசு வது எப் படி?

வீட் டி லுள்ள இல் லத் த ர சி க ளுக்கு இவற் றை யெல் லாம் செய்ய வாய்ப் புக் கொடுத் தி ருக் கி றது ட்வி லைட் கார் போஸ் நிறு வ னம். ஒவ் வோ ராண் டும் அது நடத் தும் மிஸஸ் ஹோம் மேக் கர் நிகழ்ச் சி யில் வீட் டி லுள்ள இல் லத் த ர சி க ளின் தனித் திற மையை வெளிக் கொண்டு வரும் போட் டி களை நடத் து கி றது.

இந்த ஆண்டு மிஸஸ் ஹோம் மேக் கர் நிகழ்ச் சி யில் பங்கு பெற்று முதல் மூன் றி டங் களை வென்ற மிஸஸ் ஹோம் மேக் கர் க ளைச் சந் தித் துப் பேசி னோம்.

சஜிதா பரத் (முத லி டம் வென் ற வர்)

நான் இதைப் பற் றிக் கேள் விப் பட்டு சுமதி ஸ்ரீனி வா சன் மேடத் தி டம் மிஸஸ் ஹோம் மேக் கர் போட் டி க ளில் கலந்து கொள்ள அப் ளி கே ஷன் கொடுத் தப்ப என்ன காம் படீ ஷன்னே எனக் குத் தெரி யாது. காலேஜ், ஸ்கூல் நாட் க ளில் ஸ்போர்ட்ஸ், நட னம்னு கலக் கி யி ருக் கி றேன். ஆனால் கல் யா ணம் ஆன பின்பு செய்ய முடி யு மான்னு தயக் கம் இருந் துச்சு. தயக் கத் தோ டு தான் அப் ளி கே ஷன் கொடுத் தேன். ஆனால் நிஜமா இதில் ஒவ் வொரு போட் டி யை யும் அனு ப வித் துச் செய் தேன் னு தான் சொல் ல ணும்.

ஸ்போர்ட்ஸ்ன்னா ஏதோ ரன் னிங், ஸ்கிப் பிங் வைப் பாங் கன்னு பார்த்தா, பில் டிங் மேல கயிற் றைக் கட்டி ஏறுன்னு சொல் லிட் டாங்க. கை, கால் எல் லாம் தடா பு டான்னு ஆயி டுச்சு. இதில கயிற் றில வேற நடக் கச் சொல் லிட் டாங்க. இதெல் லாம் சர்க் க ஸில பார்த் தது. ஆனா நானே செய்ய வேண் டி ய தாப் போச்சு.

அப் பு றம் சமை யல் போட்டி. அது வும் நர சிங் க பு ரம்னு அழ கான கிரா மத் துக் குப் போய் அங் கேயே சமைச் சோம். நல்ல மழை பிடிச் சுக் கிட் டது. கேஸ் அடுப் பெல் லாம் கெடை யாது. அடுப்பை ஊதி ஊதி கண் ணில தண்ணி வந் தி ருச்சு. அதி ல யும் நான் போட்ட வேஷம் என் னன்னு கேட் டால் சிரிப் பீங்க.

குறத்தி வேஷம் போட் டேன். அதுக் காக அவங் கள நேரில போய்ப் பார்த் தேன். அது போ லவே டிரஸ் எல் லாம் தைத்து, மேக்-அப் போட் டுக் கிட்டு இருந் தேன். அப்ப என் மாமி யார் ரூம் கத வைத் திறந்து வந் துட் டாங்க. என் னைக் குறத்தி வேஷத் தில பார்த் த தும் பயங் க ரமா சிரிச் சாங்க. அதை மறக் கவே முடி யாது.

சுமதி ஸ்ரீனிவாசன். நிகிதா, சஜிதா பரத், அல்பா என்.ஷா

குறத்தி மாதிரி பேசு றத் துக்கு நானும் சாமி யோவ்...டியாலோ எல் லாம் போட் டுப் பேசிட் டேன்.

நான் மாமி யார், மாம னார் கிட்ட எல் லாம் காலேஜ் நாள்ல இதெல் லாம் பண் ணி யி ருக் கேன்னு சொல் லி யி ருக் கேன். அவங்க அப்ப சும்மா சிரிச் சிட் டுப் போயி டு வாங்க.

ஆனா இப்ப நான் நிஜ மாவே இதெல் லாம் செய் ற தைப் பாத் துட்டு பிர மிச் சுப் போயிட் டாங்க. மிஸஸ் ஹோம் மேக் கர்ஸ் நிகழ்ச் சி யில் நான் ஃபர்ஸ்ட் வந் த தும் அவுங் க ளுக்கு ரொம்ப சந் தோ ஷ மா யி ருச்சு. அது வு மில் லாம நான் ஜெயிச் ச தைப் பத்தி விசா ரிச்சு முக் கால் வாசி போன் அவுங் க ளுக் குத் தான் வந் தது. எனக்கு இந் தப் போட் டி கள்ல கலந் து கிட் டது பழைய காலேஜ் டேஸýக் குப் போன மா திரி இருக் குது. என் மேலேயே எனக்கு அதிக நம் பிக்கை வந் தி டுச்சு.

நிகிதா (இரண் டாம் இடம் வென் ற வர்) :

இந்த நிகழ்ச் சி யைப் பற்றி நண் பர் கள் மூல மா கத் தான் தெரிஞ் சுக் ரல் யூனிட் டில் இருந் தி ருக் கேன். எனக்கு நிறை யத் திறமை இருக் குன்னு தெரி யும். ஆனா அதை வெளிப் ப டுத்த ஃபி ளாட் ஃ பார்ம் இல் லாம தவிச் சுக் கிட் டி ருந் தேன். சுமதி மேடம் எனக்கு அந்த ஃபி ளாட் ஃ பார்ம் மைக் குடுத் துட் டாங்க. இதுல கலந் து கி டு றேன்னு கண வ ரி டம் கேட் டேன். மாமி யார்ட்ட கேட் டேன். வீட்டு வேலை யெல் லாம் முடிச் சுட்டு தாரா ள மா கக் கலந் துக் க னாங்க.

நான் இந் தப் போட் டி யில கலந் துக் கப் போறேன் ன தும் அண் ணன், அண் ணி யெல் லாம் ரொம்ப ஹெல்ப் பண் ணி னாங்க. பசங் க ளைப் பாத் துக் கிட் டாங்க. ஏன்னா பசங்க ரொம்ப வாலு. எனக் குக் குடும் பத் துல உள் ள வங்க இவ் வ ளவு ஹெல்ப் பண் ணு வாங் கன்னு நான் நினைச்சே பார்க் கலை. அப் ப டியே உரு கிப் போயிட் டேன்.

நான் இதில் நடந்த கோலப் போட் டி யில கலர் ஃபுல்லா மயில் ஒண்ணு வரைஞ் சேன். அதன் நடு வில் துளசி மாடம், விளக்கு எல் லாம் வச் சேன்.

விளை யாட் டுப் போட் டில கயிற் றில ஏறச் சொன் னாங்க. என் பசங்க என் னைப் பாக் குது. பசங்க முன் னால தோத் து டக் கூடா துன்னு எப் ப டியோ மேல ஏறிட் டேன். ஐம் பது அடி மேல போன வு டன் கீழே பார்த்தா பயமா இருந் துச்சு.

இந் தப் போட் டி கள்ல கலந் து கிட் ட தில எனக்கு என்ன பெனி பிட் என் றால் இப்ப நல்லா சர ள மாப் பேசு றேன்.

அப் பு றம் இவுங்க என் கிட்ட ஒரு கேள்வி கேட் டாங்க. நீ கோயம் பேடு போய் கூடை யில பழம் வாங் கிட்டு வீட் டுக்கு வர்ற.

வீட்ல வந்து பார்க் கும் போ து தான் தெரி யுது, கூடை யில் கீழே யுள்ள பழம் லாம் அழு கிப் போயி ருப் பது. இந் தப் பிரச் னையை எப் படி சமா ளிப்ப? ன்னு கேட் டாங்க.

நான் பழம் வாங் கி ய வர்ட்ட திரும் பிப் போய், நீங் க ளும் நானும் கவ னிக் கல பாருங்க, பழம் அழு கி யி ருக் கி றதை. நானும் பார்க் காம வாங் கிட் டுப் போயிட் டேன். எல் லாப் பழத் தை யும் மாத் தித் தராட் டா லும் பர வா யில்லை. பாதி யா வது மாத் திக் குடுங் கன்னு கேட் பேன்- ன்னு சொன் னேன். இத நல்ல பதில்னு சொன் னாங்க. பழம் விற் ற வ ரி டம் ஏன் அழு கின பழத் தைக் குடுத் தேன்னு கோப மாப் பேசினா, பழத்தை திரும்பி வாங்க மாட் டேன்னு சொல் லிட்டா என்ன செய் றது?

இந் தப் போட் டி கள்ல கலந் துக் கிட்டு ரெண் டாம் இடத் தைப் பிடிச் ச தைப் பெரு மையா நினைக் கி றேன். இப்ப என்னை ஸ்பெ ஷலா ஃபீல் பண் றேன்.



அல்பா என்.ஷா (மூன் றாம் இடம் வென் ற வர்)

சுமதி மேடத்தை எனக்கு ரொம்ப நாளாத் தெரி யும். இதில சேரும் போது அவ் வ ளவு கஷ் டம் இருக் கா துன் னு தான் நினைச் சேன். ஆனா நெறை யாப் பிராக் டிஸ் பண்ண வேண் டி ய தாச்சு.

மைக்ல பேசு றது எப் ப டின்னு தெரி யாம இருந் தேன். இவுங்க கொடுத்த பிராக் டிஸ் னால நல்லா பேச முடிந் தது. அடை, சட்னி எல் லாம் எப் ப வுமே பண் ணி னது இல்ல. அடை யைப் பத்தி புக் கில படிச் சுத் தெரிஞ் சுக் கிட் டேன்.

ஸ்டே ஜுக்கு 15 நாள் பிராக் டிஸ் பண் ணி னேன். குரூப் டான்ஸ்ன்னா ஈஸியா ஆடி ட லாம். தனியா ஆட ணும்னா நல்லா பிராக் டிஸ் பண் ண னும். ஏன்னா குரூப் டான் ஸில நாம பண்ற தப்பு யாருக் கும் தெரி யாது.

எனக்கு ரெண்டு பெண் கள். அம்மா இவ் வ ளவு நல் லாச் செய் றாங் க ளேன்னு அவுங் க ளுக்கு ரொம்ப சந் தோ ஷம். இதில குறிப் பிட் டுச் சொல் ல ணும்னா, இவுங்க ஒரு கேள்வி கேட் டாங்க, அதைச் சொல் ல லாம்.

" உங்க பொண்ணு ஒரு பையனை லவ் பண்றா. அதப் பத் திச் சுற் றி யுள் ள வங்க கேவ ல மாப் பேசு றாங்க. நீங்க என்ன செய் வீங்க? 'ன்னு கேட் டாங்க.

நான் அதுக்கு, முதல்ல பக் கத்து வீட் டுக் கா ரங் க கிட்ட போய் இது மா திரி பேசு றதை நிறுத் துங்க. என் பெண் ணைப் பற்றி எனக் குத் தெரி யும்னு சொல் வேன். அப் பு றம் என் பொண் ணு கிட்ட இப்ப படிக் கிற வயசு. அத னால் உன் டூட் டி யைக் கரெக்டா முடிச் சுடு. அப் பு றம் பையன் நல்ல பையனா இருந்தா நானே கல் யா ணம் முடிச்சு வைக் கி றேன்னு சொல் வேன் என்று பதில் சொன் னேன்.

சுமதி ஸ்ரீனி வா சன் (மிஸஸ் ஹோம் மேக் கர் நிகழ்ச் சியை நடத் து ப வர்)

இந்த நிகழ்ச்சி ஒவ் வொரு வரு ஷ மும் மெரு கே றிக் கிட்டே வருது. போன மாதம் 21 ஆம் தேதி காம ராஜ் அரங் கத் தில நடந் தது.

நாங்க நடத் துற போட் டி க ளில்ல பங் கேற்க முதல்ல பயப் ப டு வாங்க. ஆனால் நம் பிக்கை வந்து நல்லா பண் ணி டு வாங்க.

இவ் வ ளவு நாளா குடும் பத் திலே உள் ள வங் களை இவுங் க தான் கவ னிச் சிக் கிட்டு இருப் பாங்க. இவங்க போட் டி யில கலந் து கிட் ட வு டன் குடும் பத் தில உள் ள வங்க இவங் க ளைக் கவ னிப் பாங்க. இவங் க ளுக்கு உத வு வாங்க. இது எல்லா இல் லத் த ர சி க ளுக் கும் ரொம்ப நெகிழ்ச்சி தரும் எக்ஸ் பீ ரி யன்ஸô இருக் கும்.

எங் க ளைப் பொறுத் த வரை சாதா ரண குடும் பத் தில இருந்து வந் தி ருப் ப வங் க ளுக்கு சாதிக்க முடி யும்னு நம் பிக் கையை ஏற் ப டுத் து றோம். அது தான் எங் க ளுக் குப் பெருமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.