ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ரத்த சோகை​யும் பித்த சீற்​ற​மும்!

என் வயது 36. எந் நே ர மும் உடல் க னம், சோர்வு, இரு மல், சோம் பல், நாக் கில் ருசி யின்மை, தலைச் சுற் றல், உடல் வீக் கம், நிறம் வெளுத்து, சோகை போன்ற உபா தை க ளால் மாறி மாறி அவ திப் ப டு கின் றேன். இந் ந
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ரத்த சோகை​யும் பித்த சீற்​ற​மும்!
Updated on
3 min read

என் வயது 36. எந் நே ர மும் உடல் க னம், சோர்வு, இரு மல், சோம் பல், நாக் கில் ருசி யின்மை, தலைச் சுற் றல், உடல் வீக் கம், நிறம் வெளுத்து, சோகை போன்ற உபா தை க ளால் மாறி மாறி அவ திப் ப டு கின் றேன். இந் நோய்க் கான கார ணம் என்ன? என்ன மருந்து சாப் பி டு வது?

புவனா, சேலம்.

ரத்த சோகை யில் நீங் கள் குறிப் பி டும் இந்த உபா தை கள் தென் ப டும். அதி லும் குறிப் பாக கப தோ ஷத் தைத் தூண் டி வி டும் உணவு வகை க ளான அதிக இனிப்பு, குளிர்ச்சி, எண் ணெய்ப் பசை கொண்ட பதார்த் தங் களை விரும் பிச் சாப் பி டு தல், உட லுக் கும் மன திற் கும் அதிக உழைப் பின்றி சோம் ப லான வாழ்க் கை முறை, பக லில் படுத்து உறங் கு தல் போன்ற செயல் க ளா லும் இந்த ரத்த சோகை ஏற் ப டு கி றது.

÷ம னி தர் க ளு டைய மன தில் ஏற் ப டும் பேராசை, கவலை, பயம், கோபம், வருத் தம் போன் ற வற் றின் தொடர் தாக் கங் க ளால் இத யப் பகு தி யில் அமைந் துள்ள சாத கம் எனும் பித் தம் சீற் ற முற்று, வாயு வி னால் உந் தப் பட்டு, இத யத் தி னோடு சேர்ந் துள்ள பத்து குழாய் க ளின் வழி யாக உட லெங் கும் பரவி, தோலுக் கும் அதன் கீழே யுள்ள தசைப் ப கு திக் கும் வந்து தஞ் சம் அடை கி றது.

தஞ் ச ம டைந்த இந்த பித் த மா னது கபம், வாயு, ரத் தம், தோல் மற் றும் தசைப் பகு தி க ளைக் கெடுத்து, பல வித நிறங் க ளா கிய வெளுப்பு, மஞ் சள், பச்சை போன் ற வற்றை தோலில் ஏற் ப டுத் து கின் றது. இதற்கு சோகை அல் லது பாண்டு என்று பெயர் என சர கர் முனி வர் தான் இயற் றிய சர க ஸம் ஹிதை எனும் நூலில் தெரி விக் கி றார்.

* சோகை நோயி னால் பாதிக் கப் பட் டுள்ள தங் க ளுக்கு ரத் தத் தை யும் அதன் அணுக் க ளை யும் அதி க ரிக் கும் நேரடி மருந் து க ளால் பய னே தும் ஏற் பட வாய்ப் பில்லை. குடல் பகு தி யைச் சுத் தப் ப டுத் தும் வாந்தி மற் றும் பேதி மு றை களை முத லில் செய்து கொள்ள வேண் டும்.

அவற் றைச் செய் யும் முன் குட லுக்கு எண் ணெய்ப் பசை யைத் தரும் ஆயுர் வேத நெய் மருந் து க ளா கிய தாடி மாதி கிரு தம், பஞ் ச கவ்ய கிரு தம், மஹா திக் தக கிரு தம், கல் யா ணக கிரு தம் போன் ற வற் றில் ஒன் றைச் சிறிது சிறி தா கச் சாப் பிட்டு அதன் பின் னர் குடல் சுத்தி முறை க ளைச் செய் வது மிக வும் நல் லது.

* கு டல் சுத் திக் குப் பிறகு, பழைய பச் ச ரி சி யு டன் பார்லி, கோதுமை ரவை ஆகி ய வற்றை வேக வைத்து, பச் சைக் கொண் டைக் கடலை, மஸý ரப் பருப்பு வேக வைத்த தண் ணீ ரு டன் சேர்த்து ஆட் டுக் கால் மாமிச சூப் பும் அத னு டன் வெது வெ துப் பு டன் சாப் பிட வேண் டும்.

ஆயுர் வேத மருந் தா கிய நவா யஸ சூர் ணம் எனும் மருந்தை 2.5 கிராம் வீதம் எடுத்து 5மி.லி. பசு நெய், 2.5 மி.லி. தேனு டன் குழைத்து காலை, மாலை வெறும் வயிற் றில் சாப் பிட வேண் டும். பசி நன் றாக உள்ள நிலை யில், மண் டூர வட கம் எனும் மாத் தி ரையை மோரு டன் சாப் பிட்ட பிறகு, அது செரித்த பிறகு மேற் கு றிப் பிட்ட பத் திய உண வைச் சாப் பி டு வது மிக வும் நல் லது. உட லில் ஏற் ப டும் வீக் கம் வடி வ தற்கு புனர் நவ மண் டூ ரம் எனும் மாத் தி ரையை இரவு உண விற்கு முன், மோரு டன் சாப் பிட வேண் டும்.

* நாட் பட்ட சோகை நோய், தோலில் ஏற் ப டும் கடும்

வறட்சி, உடல் வீக் கம் நீடித்த நிலை யி லேயே இருத் தல், பார் வைக் குத் தென் ப டும் அனைத் தும் மஞ் சள் நிற மா கத் தென் ப டு தல், கடு மை யான மலச் சிக் க லால் அவ தி யு று தல் அல் லது பச்சை நிறத் து டன் பிசு பி சுப் பாக மலம் கழி தல், உட லில் கடு மை யான அசதி ஏற் ப டு தல், உடல் நிறம் வெள் ளை யாக இருத் தல், வாந்தி, மயக் கம், தண் ணீர், தாகம் கடு மை யாக இருத் தல் போன்ற சோகை நோயின் அறி கு றி கள் சிகிச் சைக்கு வசப் ப டாது என் ப தைக் காட் டு கின் றன.

* அ த னால் நீங் கள் வெறும் டானிக், மருந் து கள் மூல மா க வும், ஊசி மருந் து கள் மூல மா க வும் இந் நோய்க் கான தீர்வை நாடா மல், முன் குறிப் பிட் டுள் ளது போல, குடல் பகு தி யைச் சுத் த மாக்கி, பசி யைத் தூண் டும் உணவு வகை களை அன் றா டம் உண வில் சேர்த்து, கல் லீ ரல் நன் றாக வேலை செய் யும் அள விற்கு உடல் திறனை அடைந் து விட் டால், உங் கள் உடல் விரை வில் ஊட் டம் அடைந்து நீங் கள் குறிப் பி டும் உபா தை களி லி ருந்து விரை வில் விடு ப ட லாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com