

குளிர் கா லங் க ளில் காலை யில் படுக் கையை விட்டு எழும் போது முது குத் தண் டு வ டம், இடுப்பு, தொடை, முட்டி வரை கடும்வலி ஏற் ப டு கி றது. பக் க வாட் டில் திரும் பிப் படுக்க முடி ய வில்லை. இது எத னால் ஏற் ப டு கி றது? இந்த உபாதை மாற வழி என்ன?
காற் றி லுள்ள ஈரப் ப தம் தோலின் மீது படும் போது, தோலில் முடி வ டை யும் நரம் பு கள் சுருங் கு கின் றன. உட லில் உணர்ச்சி ஏற் ப டு வ தற்கு வாயுவே கார ணம். அவ் வு ணர்ச்சி தோலைச் சார்ந் தது. வாயு வின் சீற் றத் திற் குக் கார ண மா கும் இந்த ஈரப் ப தத் தி னால் உடல் மெலி தல், கரிய நிறம் தோன் றல், உடல் நடுக் கம், துடிப்பு, சூடான உணவு மற் றும் சுற் றுப் புற நிலை க ளில் விருப் பம், உணர்ச் சி யின்மை, உறக் க மின்மை, பலக் குறைவு, புலன் கள் செயல் ப டாமை, எலும் பு க ளில் குத் தல் வலி, மஜ்ஜை உலர்ந் து போ தல், மலக் கட்டு, வயிற்று உப் பு சம், வயிற் றுப் பொரு மல், மயக் கம், இய லாமை, அச் சம், பிதற் றல் ஆகி ய வற் றை யும் தோற் று விக் கும்.
அத னால் குளிர் காற்று உங் கள் உட லைத் தாக் கா த வாறு நீங் கள் கவ னித் துக் கொள்ள வேண் டும். தலை, காது ஆகி ய வற்றை மஃப் ளர் கொண்டு நன் றாக மூடிக் கொண்டு படுக் க வும். உட லின் மார்பு, கழுத்து, கைப் பகு தி கள், வயிறு போன் ற வற்றை நன் றாக மூடும் விதத் தில் ஸ்வெட் டர் அணிந்து கொண்டு இர வில் படுக் க வும். உட லைக் கம் ப ளிப் போர் வை யி னா லும், காலுக்கு சாக்ஸ் போட் டு மூடிக் கொள் வ தும் நல் லதே. மின் வி சி றிக்கு நேர் கீழே படுக் கா மல் சற் றுத் தள் ளியே படுக் க வும். உடல் எத் த னைக்கு எத் தனை கத க தப் பு டன் இருக் கி றதோ, அத் த னைக்கு அத் தனை வலி இல் லா மல் நீங் கள் காலை யில் படுக் கையி லி ருந்து எழ முடி யும்.
உங் க ளு டைய விஷ யத் தில் இரவு உண வும் நட வ டிக் கை யும் மிகச் சரி யா ன வி தத் தில் அமை வது மிக வும் முக் கி ய மா கும். கோதுமை மாவை இர வில் வெந் நீர் விட் டுப் பிசைந்து, சிறிது நல் லெண் ணெய் யும் கலந்து, மாவாக உருட் ட வும். இதைச் சப் பாத் தி யாக இட்டு, அடுப் பில் வேக வைக் கும் போது, சிறிது பசு நெய் தட வ வும். வேக வைத்த கறி காய் களை சப் ஜி யா கச் செய்து, இந்த சப் பாத் தி யைச் சூடாக இருக் கும் போதே சாப் பிட் டு வி ட வும். வாயை அலம் பு வ தற் கும், குடிப் ப தற் கும் வெந் நீ ரையே பயன் ப டுத் த வும்.
குளிர் நாட் க ளில் வீட் டி லுள்ள தரை குளிர்ச் சி யாக இருப் ப தால், வீட் டி னுள்ளே மட் டும் உப யோ கிக் கும் வகை யில் நீங் கள் ரப் பர் கால ணி களை அணிந்து கொள் ள வும். குளிப் ப தற்கு வெந் நீ ரையே பயன் ப டுத் த வும்.
தோலில் ஏற் ப டும் வாயு வின் சீற் றத் தைப் போக்க, உடல் வலி இல் லா மல் இருக்க எண் ணெய் சிகிச் சை யும், வியர்வை உண் டாக் கும் சிகிச் சை யும் சிறந் தவை. நீங் கள் தலைக்கு க்ஷீரபலா தைலத்தை லேசா கச் சூடு செய்து தடவி, உட லில் தான் வந் தி ரம் தைலம் வெது வெ துப் பா கத் தடவி, வெந் நீ ரில் குளிப் ப தால் இந்த இரு வித சிகிச் சை க ளின் மேலான பலனை வீட்டி லி ருந்தே பெற லாம்.
ராஸ் னா வா த ஹ ரா னாம் என்று அஷ் டாங்க சங் கி ர கம் எனும் ஆயுர் வேத நூல் கூறு கி றது. வாயுவை அடக்கி தன் இருப் பி டத் திற் குத் திருப் பு தல் எனும் செய லைச் சிறப் பா கச் செய் வ தில் சித் த ரத்தை (ராஸ்னா) சிறந் தது என்று அதற்கு அர்த் த மா கும். பதி னைந்து கிராம் சித் த ரத் தையை ஒரு லிட் டர் தண் ணீ ரு டன் கலந்து, அரை லிட் டர் ஆகும் வரை கொதிக் க விட்டு, வடி கட்டி, இந் தத் தண் ணீரை ஒரு நாளில் சிறிது சிறி தா கப் பரு கி வர, நீங் கள் குறிப் பி டும் உடல் வலி யா னது விரை வில் குண மா கி வி டும். ஆயுர் வேத மருந் து க ளில் தச மூ லா ரிஷ் டம் முப் பது மி.லி., இரவு உண விற் குப் பிறகு சாப் பி ட வும்.
(தொட ரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.