ஆவணம்: லாவணி பார்க்க ஆசையா?
"மக் க ளின் அன் புக் கு ரிய கலை க ளாக ஒரு காலத் தில் இருந் தவை, இன் னொரு காலத் தில் மக் க ளால் மறக் கப் பட்டு விட லாம். புதிய புதிய கலை கள் தோன்றி வளர்ந்து மக் க ளின் அன் பைப் பெற லாம். ஆனால் எவ் வ ளவ


"மக் க ளின் அன் புக் கு ரிய கலை க ளாக ஒரு காலத் தில் இருந் தவை, இன் னொரு காலத் தில் மக் க ளால் மறக் கப் பட்டு விட லாம். புதிய புதிய கலை கள் தோன்றி வளர்ந்து மக் க ளின் அன் பைப் பெற லாம். ஆனால் எவ் வ ளவு பழ மை யான கலை வடி வ மாக இருந் தா லும் காலத் திற் குப் பொருத் த மான உள் ள டக் கத்தை அது கொண் டி ருந் தால் அந் தக் கலை வடி வத் திற்கு அழிவே இல்லை'' என் கி றார் எஸ். ராஜ கு மா ரன்.
தமி ழின் குறிப் பி டத் தக்க இலக் கிய விமர் ச கர் தி.க.சி.யைப் பற்றி "21 - இ, சுடலை மாடன் தெரு - திரு நெல் வேலி டவுன்' என்ற அவ ரு டைய ஆவ ணப் ப டம் பல ரு டைய கவ னத் தை யும் கவர்ந் தது. அதற்கு திருப் பூர் மத் திய அரிமா சங்க விருது, தமிழ் நாடு முற் போக்கு எழுத் தா ளர் கலை ஞர் கள் சங்க விருது எல் லாம் கிடைத் தி ருக் கி றது. எஸ்.ராஜ கு மா ர னின் சமீ பத் திய படைப்பு "லாவணி'.
தஞ் சைப் பகு தி யில் சிறப் புற்று விளங் கிய இந்த லாவணி நாட் டுப் பு றக் கலை இப் போது அழிந்து கொண்டு வரு கி றது. அதைப் பற்றி ஆவ ணப் ப டம் எடுத் த தன் மூலம் அந் தக் கலை யைப் பற்றி சமூ கத் தின் கவ னத்தை ஈர்த் தி ருக் கி றார் எஸ்.ராஜ கு மா ரன். சென் னை யில் தியா க ராய நக ரில் அவ ரைச் சந் தித் துப் பேசி னோம்.
* ஆவ ணப் ப டம் எடுக்க வந் தது எப் படி?
நான் 1986 முதல் காட்சி ஊட கத் துக்கு வந் து விட் டேன். தமிழ் சினி மா வில் சேர்ந்து இயக் கு நர் கள் ஆரூர் தாஸ், ஏ.சி.திரு லோ க சந் தர், யார் கண் ணன், சுகி மூர்த்தி ஆகி யோ ரி டம் பணி யாற் றி னேன்.
சன் டிவி யி லும் ராஜ் டிவி யி லும் நிகழ்ச் சித் தயா ரிப் பா ள ரா கப் பணி யாற் றி யி ருக் கி றேன். இலக் கி யத் தி லும் எனக்கு ஆர் வம் உண்டு. "மேக வீடு' சிறு க தைத் தொகுப்பு, "நதி யோ டிய காலம்' கவி தைத் தொகுப்பு வெளி யிட் டி ருக் கி றேன்.
என் னு டைய இலக் கிய ஆர் வத் திற் குக் கார ணம் என் தந்தை வ.கோ.சண் மு கம். அவர் நல்ல மர புக் கவி ஞர். ஆனால் மர பில் நவீ னத் தைப் புகுத் தி ய வர். 1964 இல் அவர் எழு திய மர புக் கவிதை ஒன் றில் சத் ய ஜித் ரே யின் சினிமா போலத் தமி ழில் வராதா? என்ற தனது ஏக் கத்தை வெளிப் ப டுத் தி யி ருப் பார். தமி ழக அரசு அவ ரு டைய படைப் பு களை அர சு ட மை யாக் கிக் கெüர வித் துள் ளது.
அப் பா வி ட மி ருந்து எனக்கு வந்த இலக் கிய ஆர் வமே என்னை தி.க.சி.யிடம் நெருங் கிப் போகச் சொன் னது. பல் வேறு ஊட கங் க ளுக் காக தி.க.சி.யை நேர் கா ணல் செய் யச் சென்ற போது அவ ரு டன் பழக வாய்ப் புக் கிடைத் தது. இந் தக் காலத் தில் பிற ரைப் பாராட் டு ப வர் கள் மிக வும் குறைவு. ஆனால் தி.க.சி. இளம் படைப் பா ளி களை ஊக் கு விப் பதை ஒரு கட மை யா கவே செய் தி ருக் கி றார். எனவே அவ ரைப் பற்றி ஆவ ணப் ப டம் எடுக் க லாம் என்று தோன் றி யது.
* தி.க.சி. பற் றிய ஆவ ணப் படத் திற்கு வர வேற்பு எப் ப டி யி ருந் தது?
நல்ல வர வேற்பு கிடைத் தது. இலக் கி ய வா தி கள் மத் தி யில் மிக அதிக வர வேற்பு.
தின ம ணி யி லேயே ஆறு த ட வை கள் அதைப் பற்றி செய்தி வெளி யாகி இருந் தது. அதற்கு என் நன் றி யைத் தெரி விக்க வேண் டும். பல இடங் க ளில் அந்த ஆவ ணப் ப டத்தை கலை, இலக் கிய அமைப் பு கள் மக் க ளுக் குத் திரை யிட் டுக் காட் டி னார் கள். அதற்கு என் னை யும் அழைத் தி ருந் தார் கள். மக் கள் அந்த ஆவ ணப் படத் தைப் பார்த் து விட்டு அவர் க ளு டைய கருத் து களை என் னி டம் சொன் னார் கள். சிலர் கேள்வி கேட் டார் கள். இவை யெல் லாம் எனக்கு மிகுந்த உற் சா கத் தைக் கொடுத் தன.
* லாவணியைப் பற் றிய ஆவ ணப் படம் எடுக்க வேண் டிய அவ சி யம் என்ன?
தி.க.சி.யின் ஆவ ணப் படத் தைத் தஞ் சை யில் திரை யி டும் போது என் னைச் சந் தித்த தஞ்சை சாம் பான் லாவணி கலை யைப் பற்றி ஓர் ஆவ ணப் ப டத்தை எடுக் கும் படி என் னைக் கேட் டுக் கொண் டார்.
அதன் பின் அவ ரும் நானும் இணைந்து இந்த லாவணி ஆவ ணப் ப டத்தை எடுத் தி ருக் கி றோம்.
எனது சொந்த ஊர் தஞ் சா வூர் மாவட் டத் தில் திரு வா ரூ ருக்கு அரு கில் உள்ள வய லூர். நான் எனது சிறு வ ய தில் இந்த லாவணி நிகழ்ச் சி யைப் பார்த் தி ருக் கி றேன். அது எனக் குள் மிகுந்த ஆர் வத்தை அப் போதே தூண் டி விட் டி ருந் தது. எனவே தஞ்சை சாம் பான் சொன் ன தும் நான் உடனே சம் ம தித் தேன்.
இந்த லாவ ணிக் கலை இப் போது அழிந்து வரு கி றது. இந் தக் கலையை இப் போது செய்து வரு ப வர் கள் மிக வும் குறைவு. எம்.கே.அப் துல் கா த ரும், ஆர்.சச் சி தா னந் த மும் தான் இப் போது லாவணி நிகழ்ச் சி களை நிகழ்த்தி வரு கி றார் கள். இதில் எம்.கே.அப் துல் கா தர் கடந்த 40 வரு டங் க ளுக் கும் மேலாக இந் தக் கலையை நிகழ்த்தி வரு கி றார். அவ ருக்கு எதி ரில் அமர்ந்து பாடும் ஜோடிப் பாட க ராக குளிச் சப் பட்டு ராம சாமி இருந் தி ருக் கி றார். ஆனால் அவர் மறைந்த பிறகு இவ ரு டன் சேர்ந்து பாட ஆள் இல் லா மல் தவித் தி ருக் கி றார். அப் பு றம் மறைந்த ராம சா மி யின் மைந் தர் சச் சி தா னந்தை அணுகி அவ ரைத் தனது ஜோடிப் பாட க ராக இருக் கும் படி கேட் டுக் கொண் டி ருக் கி றார். இப் போது இரு வ ரும் தான் பாடி வரு கி றார் கள்.
இந்த லாவ ணிப் பாட் டின் அடிப் படை பழைய புராண, இதி கா சங் களே. இது மகா ராஷ் டிர மாநி லத் தில் இருந்து வந்த ஓர் கலை. இருந் தா லும் தமி ழர் கள் இந் தக் கலையை நிகழ்த் திய போது முற் றி லும் நல்ல தமி ழில் இதை மாற் றி யி ருக் கி றார் கள். தமி ழி சை யும், சந் த மும் இந்த லாவ ணிப் பாடல் க ளுக்கு உயிர் நாடி. தொலைக் காட் சி கள் பெரு கி விட்ட இந் நா ளில் இந் தக் கலை யில் ஈடு ப டு ப வர் கள் மிக வும் குறைந்து விட் டார் கள். இந் நி லை யில் இக் க லையை அழிந் து வி டா மல் தடுக் கும் முயற் சி யா கவே இந்த ஆவ ணப் படத்தை எடுத் தி ருக் கி றேன்.
ஆவ ணப் ப டம் எடுப் ப தா லேயே ஒரு நாட் டுப் பு றக் கலையை அழி ய வி டா மல் தடுத்து நிறுத்த முடி யுமா?
ஆவ ணப் படங் கள் எடுப் ப தன் மூலம் நாட் டுப் பு றக் கலை க ளைக் காப் பாற் றி விட முடி யாது. ஆனால் அதே சம யம் மக் க ளி டம் அதைப் பற் றிய விழிப் பு ணர்வை நிச் ச யம் ஏற் ப டுத்த முடி யும். அர சின் கவ னத் துக் குக் கொண்டு செல்ல முடி யும். ஊட கங் க ளின் பார் வையை அழிந்து கொண் டி ருக் கும் இது போன்ற கலை யின் மீது திருப்ப முடி யும்.
எந் தக் கலை யாக இருந் தா லும் அது காலத் திற் கேற்ற உள் ள டக் கத் தைக் கொண் டி ருந் தால் அது நிச் ச யம் உயிர் வாழும். லாவ ணிப் பாடல் கள் இன் றை யக் காலத் திற்கு ஏற்ற கருத் து க ளைச் சொல் வ தற் கான நல்ல ஊட கம். கலை வா ணர் என்.எஸ்.கிருஷ் ண னின் "விஞ் ஞா னத்தை வளர்க் கப் போறேன்டி' என்ற பாடல் லாவ ணிப் பாட லின் வடி வத் தில் புதிய உள் ள டக் கத் தைக் கொடுத்த பாடல் தான்.
இன் னும் சொல் லப் போனால் லாவ ணிக் கலை ஞர் அப் துல் கா தரே கடந்த பல வரு டங் க ளாக பொது வு டை மைக் கருத் து களை லாவ ணிப் பாடல் க ளின் வடி வில் பாடி வரு கி றார். எனவே இந் தக் கலை யைச் சரி யான முறை யில் இன் றைய காலத் திற் கேற்ற முறை யில் வளர்த் தெ டுத் தால் நிச் ச ய மாக இதை அழி ய வி டா மல் தடுக்க முடி யும் என் பதே உண்மை.
* லாவ ணிக் கலை யைப் பற் றிய ஆவ ணப் ப டம் எடுக் கும் போது ஏற் பட்ட அனு ப வங் கள்?
லாவ ணிக் கலை யைப் பற்றி ஒரு புத் த கம் எழு து வ தற் கும் நான் ஆவ ணப் ப டம் எடுத் தி ருப் ப தற் கும் நிறைய வித் தி யா சம் உண்டு. லாவ ணிக் கலை யைப் பற்றி மிக அறி வுப் பூர் வ மாக ஆராய்ந்து நிறை யத் தக வல் க ளைத் தரக் கூ டிய விதத் தில் எழு தப் பட்ட ஒரு புத் த கத்தை ஒரு வர் படித்து லாவ ணிக் கலை யைப் பற்றி ஒரு வர் தெரிந்து கொள் ள லாம். ஆனால் லாவ ணிக் கலையை ஒரு வர் பார்த்த அனு ப வத் தைப் பெற முடி யுமா? எனவே வருங் கா லத் தலை மு றை யி ன ருக் குப் பயன் ப டும் வி தத் தில் இந்த லாவ ணிக் கலை யைப் பதிவு செய் தி ருக் கி றேன். மிகக் குறு கிய காலத் தில், குறைந்த பட் ஜெட் டில் தஞ் சா வூ ரில் கிடைத்த சிறிய கேம ரா வில் சாதா ரண வீடியோ விளக்கு வெளிச் சத் தில் இந்த ஆவ ணப் ப டத்தை எடுத்து இருக் கி றேன். இதில் நல்ல விஷ யம் என் ன வென் றால் ஆடியோ பிர மா த மாக பதிவு ஆகி யி ருக் கி றது. ஊர் மக் கள் இந் தப் படம் எடுக்க நிறைய ஒத் து ழைத் தார் கள்.
* நீங் கள் எடுக் கும் ஆவ ணப் ப டம் பிறர் எடுக் கும் படங் களை விட எந் த வி தத் தில் வித் தி யா சப் ப டு கி றது என்று நினைக் கி றீர் கள்?
தமி ழில் நிறை யப் பேர் ஆவ ணப் ப டம் எடுக் கி றார் கள். ஆனால் பெரும் பா லான படங் கள் ரொம்ப வறட் சி யாக இருக் கின் றன. யாரா வது இரண்டு பேர் படம் முழுக் கப் பேசிக் கொண் டே யி ருக் கி றார் கள். இத னால் ஆவ ணப் ப டங் க ளைப் பொறு மை யாக யாரும் பார்க் க மாட் டார் கள். எனது படம் அவற் றில் இருந்து வித் தி யா ச மாக இருக்க வேண் டும் என்று எப் போ தும் நினைப் பேன். அத னால் தான் தி.க.சி. ஆவ ணப் படத் தில் கூட அவ ரு டைய மகன் வண் ண தா ச னின் கவி தை யைச் சேர்த் தேன். எந் த வொரு விஷ யத் தை யும் அழ கி யல் கண் ணோட் டத் து டன் பார்த் துப் பழக் கப் பட்ட எனக்கு ஆவ ணப் ப டங் களை மிகுந்த அழ கி யல் தன் மை யு டன் எடுப் பது சிர ம மான ஒன் றாக இருக் க வில்லை.
* அடுத்த முயற்சி?
அடுத்து நான் எடுத் தி ருக் கிற ஆவ ணப் ப டம், "இனாத் கான் பட்டி- மதங் க ளைக் கடந்த பூமி... சாதி க ளைக் கடந்த சாமி..' என்ற ஆவ ணப் ப டம்.
தஞ்சை மாவட் டத் தில் உள்ள இந்த இனாத் கான் பட் டி யில் இனாத் கான் என்ற இஸ் லா மி யரை நாட் டார் தெய் வ மாக அந்த ஊரில் உள்ள எல்லா மக் க ளும் சாதி, மத பேத மின்றி வணங்கி வரு கி றார் கள். அந்த ஊரில் உள்ள கோயி லில் இஸ் லா மி ய மு றை யில் மேலே கும்ப கல சம் உள் ளது. அந்த ஊரில் பறக் கும் ஒரே கொடி இனாத் கா னின் பச் சைக் கொடி தான். மத நல் லி ணக் கத் திற் குச் சான் றாக உள்ள அந்த ஊரைப் பற்றி ஆவ ணப் ப டம் எடுத் தி ருக் கி றேன்.
பொது வாக அரசு திரைப் ப டங் க ளுக் குக் கொடுக் கும் முக் கி யத் து வத்தை இம் மா திரி ஆவ ணப் ப டம், குறும் ப டங் க ளுக் குக் கொடுப் பது இல்லை. தமி ழில் பெயர் வைப் ப தற் குக் கூட திரைப் ப டங் க ளுக்கு ஆத ரவு தரும் தமி ழக அரசு ஆவ ணப் ப டம், குறும் ப டங் க ளுக்கு உரிய மரி யாதை தர வேண் டும். சிறந்த ஆவ ணப் ப டம், குறும் ப டத் திற்கு விரு து கள் தர லாம். அரசே ஒரு கான் செப்ட் கொடுத்து எங் க ளைப் போன் ற வர் களை வைத்து ஆவ ணப் படங் களை எடுக் க லாம். இப் ப டி யெல் லாம் செய் தால் நிறை யப் படங் களை எடுக்க முடி யும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...