சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சோனியா சேலை​கள்!

காலத்தை வென்று நிற் கும் பெருமை என் பது இயற்கை பொருட் க ளுக்கு மட் டுமே உண்டு. செயற்கை முறை யி லான துணி கள், ஆடை கள் வந் தா லும் கூட எப் போ துமே இயற்கை முறை யி லான ஆடை க ளுக்குத் தனி மவு சும் கிராக் க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:39 am

கா லத்தை வென்று நிற் கும் பெருமை என் பது இயற்கை பொருட் க ளுக்கு மட் டுமே உண்டு. செயற்கை முறை யி லான துணி கள், ஆடை கள் வந் தா லும் கூட எப் போ துமே இயற்கை முறை யி லான ஆடை க ளுக்குத் தனி மவு சும் கிராக் கி யும் இருந் து தான் வரு கி றது. பருத்தி நூலைக் கொண்டு கைத் தறி மூலம் நெய் யப் ப டும் மஸ் லின் புட வை கள் தமிழ் நாட் டில் மட் டு மின்றி வட இந் தி யா வி லும் விரும் பப் ப டு கின் றன.

மஸ் லின் புட வை க ளுக்கு அப் படி என் ன தான் பெருமை உள் ளது என் பது குறித்து திண் டுக் கல் மாவட் டம் காந் தி கி ராம காதி அறக் கட் டளை இணை செய லா ளர் ஆறு மு கத் தி டம் கேட் டோம்.

""கைத் தறி நெச வின் மூலம் 120 கவுண்ட் நூலி னைக் கொண்டு மஸ் லீன் புட வை கள் தயா ரிக் கப் ப டு கின் றன. சேலம் மாவட் டம் மகு டஞ் சா வடி, ஆத் தூர் ஆகிய இடங் க ளில் இருந்து விளை யும் பருத் தி க ளைக் கொண்டு ராட்டை மூலம் 120 கவுண்ட் நூல் கள் தயா ரிக் கப் ப டு கின் றன. இயற் கை யான முறை யில் நூல் க ளுக்குச் சாயம் ஏற் றப் பட்டு வண் ணம் உரு வாக் கப் ப டு கி றது.

இந்தச் சேலை கள் ஆயி ரத் திற்கு மேலான விலை யி லும், செயற்கை முறை யில் சாயம் ஏற் றப் பட்ட சேலை கள் ஆயி ரம் ரூபாய்க்கு குறை வான விலை யி லும் கிடைக் கின் றன. ஒரு நெச வாளி 3 நாட் க ளுக்கு ஒரு சேலை என்ற அள வில் நெய் து வி டு வார். ஒரு சேலை யின் தரத் தைப் பொறுத்து குறைந் த பட் சம் ரூ.350 அவ ருக் குக் கூலி யாக கிடைக் கும்.

காந் தி கி ராம நிறு வ னர் டாக் டர் சௌந் த ரம் அம் மாள், இந் திரா காந் தியைச் சந் திக் கும் போதெல் லாம் காந் தி கி ரா மத் தில் கைத் தறி மூலம் தயா ரிக் கப் பட்ட மஸ் லின் புட வை களை அவ ருக்கு வழங்கி வந் தார். இதே போல மறைந்த முன் னாள் குடி ய ர சுத் தலை வர் ஆர். வெங் கட் ரா மன் வட இந் தி ய ருக்கு மஸ் லின் புட வை களை அறி மு கப் ப டுத் தி னார்.

அதன் மூலம் நல்ல கிராக் கி யும் இருந்து வரு கி றது.

அகில இந் திய காங் கி ரஸ் தலை வர் சோனியா காந் திக் குப் பிடித்த புடவை இந்த மஸ் லின் புட வை தான். இவர் க ளைத் தவிர குடி ய ர சுத் தலை வர் பிர தீபா பாட் டீல், பூமி தான இயக் கத் தலைவி கிருஷ் ணம் மாள் ஜெகந் நா தன், ஜெயந்தி நட ரா ஜன் எனப் பல ரும் இந்த மஸ் லின் புட வை க ளையே அதி கம் விரும் பு கின் ற னர்.

மஸ் லின் சேலை கள் இந் தி யா வி லேயே குஜ ராத் தி லும், தமி ழ கத் தில் திண் டுக் கல் மாவட் டம் காந் தி கி ரா மத் தி லும் தான் உற் பத்தி செய் யப் ப டு கின் றன. சோனியா காந் திக்கு மஸ் லின் புட வை கள் காந் தி கி ரா மத்தி லி ருந்து அனுப் பப் ப டு வ தால் இப் ப கு தி க ளில் இந்தச் சேலை க ளுக்குச் "சோனியா சேலை' என்ற பெயரே உள் ளது.

இப் பு ட வை க ளுக் கான நூல் முருக்கு அதி கம் இல் லா மல் இருப் ப த னால் கோடைக் காலத் தில் இத மா க வும், குளிர் காலத் தில் வெது வெ துப் பா க வும் இருக் கும் வகை யில் இந்த ஆடை உள் ளது. இத னால் இச் சே லை களைப் பெண் கள் அதி கம் விரும் பு கின் ற னர். இதைத் தவிர ஒவ் வொரு சல வைக் குப் பின் ன ரும் இதன் மெருகு கூடிக் கொண்டே செல் வது மஸ் லின் புட வை யின் தனிச் சிறப் பா கும்.

துணி யின் விலை, கூலி மற் றும் நிர் வா கச் செலவு இவை அனைத் தை யுமே கதர் ஆணை யம் தான் நிர் ண யம் செய் கி றது.

கைத் த றி யின் மூலம் நெய் யப் ப டு வ தால் ஒரு சேலை யின் விலை யில் 45 சத வீ தம் நெச வா ளர் க ளுக் குக் கூலி யாக வழங் கப் ப டு கி றது. இதைத் தவிர 30 சத வீ தத்தை மானி ய மா க வும் நுகர் வோ ருக்கு வழங் கு கி றது. இத னால் தர மான பொருள், நியா ய மான மற் றும் குறைந்த விலை யில் கிடைப் ப த னால் மஸ் லின் ஆடை க ளுக்குப் பெரும் வர வேற்பு உள் ளது. காதி யின் நோக் க மான வேலை வாய்ப்பு உரு வாக் கம் என் பது இதன் மூலம் நடை பெற்று வரு கி றது.

இதன் கார ண மாக, டெல்லி காதி பவன் மூலம் எங் க ளுக்கு மஸ் லின் புட வை க ளுக் கான ஆர் டர் கள் அதி கம் வரு கின் றன. ஆனால் தமி ழ கத் தில் காந் தி கி ரா மத் தில் மட் டுமே கைத் த றி யின் மூலம் மஸ் லீன் புட வை கள் நெய் யப் ப டு வ தால் ஆர் டரைப் பூர்த்தி செய்ய முடி யாத நிலை தொடர்ந்து வரு கி றது. இங் குள்ள நெச வா ளர் கள் 50 வய துக்கு மேற் பட் ட வர் க ளாக உள் ள னர்.

வரு டத் தில் நூறு நாள் தேசிய ஊரக வேலை உறு தித் திட் டத் தில் வேலைக்கு இவர் கள் சென் று வி டு வ தால் நெச வுத் தொழில் பாதிக் கப் ப டு கி றது. மேலும் நெச வா ளர் களோ, அவர் க ளது வாரி சு களோ இத் தொ ழிலை விரும் பா த தால் குறை வான தொழி லா ளர் க ளைக் கொண்டே வேலை கள் நடை பெ று கின் றன. இத னால் மஸ் லின் புட வை க ளுக்கு ஆர் டர் அதி கம் இருந் தும் ஆர் டரைப் பூர்த்தி செய் வது குறை வா கவே உள் ளது'' என் றார் ஆறு மு கம்.

கைத் தறி நெசவை ஊக் கப் ப டுத்த காந் தி கி ராம கிரா மி யப் பல் க லைக் கழ கத் தில் இதற் கான தனி பாடப் பிரிவு இருக் கின் றது. என் ற போ தி லும் இளைய தலை மு றை யி னரை இந்தக்  கைத் தறி நெச வுக் குக் கொண்டு வரு வ தன் மூலமே எதிர் கா லத் தில் மஸ் லின் புட வை கள் நிலைத் தி ருக் கும் என் பதே உண்மை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.