எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கொஞ்​சம் நிலவு...​ கொஞ்​சம் உணவு...​ நிறைய சினிமா!

திரைப் பட இயக் கு ன ராக வேண் டும். திரைத் துறை யில் பெரிய அள வில் சாதிக்க வேண் டும் என்ற வண் ணக் கன வு க ளோடு தினம் தினம் சென் னையை நோக்கி படை யெ டுத் துக் கொண் டி ருக் கும் இளை ஞர் கூட் டத் துக்கு, ந

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:42 am

ரவிக்குமார்

திரைப் பட இயக் கு ன ராக வேண் டும். திரைத் துறை யில் பெரிய அள வில் சாதிக்க வேண் டும் என்ற வண் ணக் கன வு க ளோடு தினம் தினம் சென் னையை நோக்கி படை யெ டுத் துக் கொண் டி ருக் கும் இளை ஞர் கூட் டத் துக்கு, நல்ல சினிமா என் றால் என்ன, அது எப் படி இருக் கும் என் ப தை யெல் லாம் மாதம் தோறும் பெüர் ணமி நாளில் விளக்கி வரு கி றது "குறும் பட வட் டம்' என் னும் சென் னை யைச் சேர்ந்த அமைப்பு. இதன் நிறு வ னர் கள் அருண், குண சே க ரன் ஆகிய இரு வ ரும் தக வல் தொழில் நுட் பத் துறை யில் பணியி லி ருப் ப வர் கள்.

பெüர் ணமி இர வின் நிலா வெளிச் சத் தில் கையில் சுவை யான உண வு டன் அகிரா குரோ சேவா போன் ற வர் க ளின் திரைப் ப டங் க ளைப் பார்ப் ப தற் கும் இரவு தங் கி விட்டு காலை யில் எழுந்து செல் வ தற் கும் சென்னை, யுனைட் டெட் இந் தியா கால னி யில் இருக் கும் தங் க ளின் அலு வ ல கத் தி லேயே வழி செய்து கொடுத் தி ருக் கும் அருண் மற் றும் குண சே க ரன் அமைப் பின் மற்ற செயல் பா டு கள் குறித்து நம் மி டம் பேசி யதி லி ருந்து...

""நானும் அரு ணும் அப் போது ஒரே நிறு வ னத் தில் பணி பு ரிந்து கொண் டி ருந் தோம். அருண் இயக் கு ன ருக் கான பயிற் சியை ஒரு தனி யார் நிறு வ னத் தில் எடுத் துக் கொண் டி ருந் தார். எனக் கும் கலை சார்ந்த விஷ யங் க ளில் ஈடு ப ட வேண் டும் என்ற எண் ணம் இருக் கவே, ஒத்த கருத் து டைய அரு ணு டன் என் னை யும் இணைத் துக் கொண் டேன்.   எங் க ளு டைய பணி க ளுக்கு முதல் கட் ட மாக தமிழ் ஸ்டூ டியோ டாட் காம் என் னும் இணைய தளத்தை தொடங் கி னோம்.

இதைத் தொடர்ந்து குறும் பட வட் டம் என்ற அமைப் பைத் தொடங்கி மாதம் தோ றும் இரண் டா வது சனிக் கி ழ மை க ளில் சென்னை, இக்ஷா மையத் தில் கூடி குறும் ப டங் கள் திரை யி டு தல், எழுத் தா ளர் க ளோடு, துறை சார்ந்த நிபு ணர் க ளின் ஆலோ ச னை க ளைப் பகிர்ந்து கொள் ளும் நிகழ்வை கடந்த 20 மாதங் க ளா கத் தொடர்ந்து நடத் தி வ ரு கி றோம்...''என் றார் குண சே க ரன்.

""குறும் ப டம் எடுக்க ஆர் வ மாக இருப் ப வர் க ளுக்கு உத வும் வகை யி லும் அவர் க ளுக்கு தொழில் நுட்ப ரீதி யான ஆலோ ச னை க ளைச் சொல் வ தற் கும் வழி செய் கி றோம். இதற் கான ஆலோ ச னைக் கூட் டம் வாரம் தோறும் சனி, ஞாயிற் றுக் கிழ மை க ளில் எங் க ளின் அலு வ ல கத் தி லேயே நடக் கி றது. நல்ல கருத் தோடு குறும் ப டம் எடுக் க வேண் டும் என்று ஆர் வத் தோடு வரு ப வர் க ளுக்கு படம் பிடிப் ப தற்கு கேமரா மற் றும் எடிட் டிங் வச தி களை இல வ ச மா கவே செய் துத் தரு கி றோம். அப் படி தற் போது எங் க ளின் உத வி யோடு நான்கு குறும் ப டங் கள் தயா ரிப் பில் இருக் கின் றன.

நான்கு நிமி டமே ஓடக் கூ டிய "இப்ப வருந்தி என்ன பயன்? ' என் னும் குறும் ப டம் எங் க ளின் முதல் தயா ரிப்பு. உதவி செய் கி றோமே தவிர, அந் தப் படைப் பிற்கு நாங் கள் எந்த வகை யி லும் சொந் தம் கொண் டா டு வது கிடை யாது. அவர் அந் தப் படத்தை எந்த நாட் டில் நடக் கும் குறும் ப டப் போட் டிக் கும் அனுப் ப லாம்.

ஆரம்ப காலத் தில் குறும் ப டம் தயா ரிக்க நினைத் த போது, நாங் கள் ஐ.டி.துறை யில் பணி யில் இருப் ப தால் எங் க ளின் பணத் தின் மீதே குறி யாக பலர் இருந் த னர்.

அவர் கள் சொல் லும் பட் ஜெட்டை எல் லாம் எங் க ளால் நினைத்தே பார்க் க மு டி யாத நிலை. அன் றைக்கு எங் க ளால் முடி யா ததை இன் றைக்கு எங் க ளால் மற் ற வர் க ளுக்கு இல வ ச மாக தர மு டி வ தில் எங் க ளுக்கு ஒரு ஆத்ம திருப்தி. அதைத் தவிர வேறு ஒன் று மில்லை. இன் னும் நாங் கள் எடுக்க நினைத்த குறும் ப டத்தை எடுக் க வில்லை..'' என் றார் அருண்.

அருண் விட்ட இடத்தி லி ருந்து தொடர்ந் தார் குண சே க ரன். "பெüர் ணமி இர வில் உலக அள வில் வெளி வந்த சிறந்த இயக் கு னர் க ளின் படம், ஈரா னிய படங் கள், ஆங் கி லத் தில் எடுக் கப் பட்ட குறும் ப டங் கள், தமி ழில் எடுக் கப் ப டும் குறும் ப டங் கள் என எல் லா வற் றை யும் திரை யி டு வோம். மாதந் தோ றும் இந்த நிகழ் வுக்கு திரைத் துறை சார்ந்த ஒரு பிர மு கரை அழைத்து திரை யிட்ட படங் க ளைப் பற்றி பேசச் சொல் லு வோம்!

கிரா மத் தில் இருந்து சினிமா கன வு க ளோடு வரு ப வர் கள் அகிரா குரோ சேவா, பெர்க் மான் என்ற முத் திரை பதித்த இயக் கு னர் க ளின் பெயர் களை எல் லாம் கேட் டி ருக் கவே மாட் டார் கள். அவர் க ளின் மிரட் சி யைப் போக்கி அவர் களை நல்ல சினிமா ரசி கர் க ளா க வும் படைப் பா ளி க ளா க வும் ஆக வேண் டும் என் ப து தான் எங் க ளின் நோக் கம்.

ற்ட் ஹம்ண்க்ஷ்ட்ள்ற்ன்க்ண்ர்.ஸ்ரீர்ம் என் னும் எங் க ளின் இணைய தளத் தின் விளம் பர வரு வா யி லும் மாதம் தோறும் விருப் பப் பட் ட வர் கள் தரும் 50 ரூபா யும் எங் க ளின் சொந் தப் பண மும் தான் இந்த முயற் சி க ளுக்கு உத வு கின் றது.

எங் க ளின் இந்த இணைய தளத் தில் திரைப் ப டத் தின் பல் வேறு துறை க ளைச் சேர்ந்த நிபு ணர் க ளும் அந் தத் துறை யின் நுணுக் கங் களை எழு தி யி ருக் கி றார் கள். "பாரதி' படத் திற்கு ஒளிப் ப திவு செய்த ராஜ் கு மார் ஒளிப் ப தி வின் நுணுக் கங் க ளைப் பற் றி யும் கூத் துப் பட் ட றை யில் பயிற்சி பெற்ற ஜெய ராஜ் நடிப் புப் பற் றி யும் எழு தி யி ருக் கி றார் கள். நாங் கள் திரை யி டும் சிறந்த குறும் ப டங் களை எடுத்த இயக் கு நர் க ளுக்கு விருது அளித்து மரி யாதை செய் கி றோம்'' என் றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.