முகங்கள்: இலக்கியத்திற்கு வாரிசு உண்டு! அரசியலுக்கு...?
தமிழகத்தில் வட்ட, மாவட்ட, மாநில அரசியலில் வாரிசு அரசியல் இல்லாத இடம் எது? என்று கேட்குமளவுக்கு எல்லாக் கட்சிகளிலும் உள்ள எல்லாப் பெரும்,சிறு, குறு தலைவர்களின் வாரிசுகள் முக்கியத்துவம் பெற்று வருகிறார்









