

ஒரு பிடி அரிசி... இந்த ஒரு விஷ யத் துக் கô கத் தôன் வôழ்க் கை யில் பல் வேறு பேôரôட் டங் க ளைத் தôண்டி ஓடி, ஆடி மனிதன் உழைத் துக் கெôண் டி ருக் கி றôன்.
மூன்று வேளை யும் வயி றôர உணவு என் பது பல ருக் கும் அரி தôன ஒன் றô கி விட் டது. நமது மக் கள் தெôகை யில் ஏறத் தôழ 40 சதம் பேர் வறு மைக் கேôட் டுக் குக் கீழ் இருப் ப தô கக் கணக் கெ டுப் பு கள் கூறு கின் றன.
பசி, பட் டினி, வறு மை ஒ ழிப்பு என் றெல் லôம் பட் டி மன் றத் தலைப் பு க ளைப் பேôல திசைக் கெôன் றôய் விவô தங் கள் நடந்து கெôண் டி ருக்க, இப் பேô தைய சூழ லில் நம் மôல் எண்ண செய்ய முடி யும் என் பதை உணர்ந்து ""பிடி அரிசி'' திட் டத் தைச் செயல் ப டுத்தி வரு கின் ற னர் கேôவை குனி ய முத் தூ ரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணô கலை அறி வி யல் கல் லூ ரி யின் நôட்டு நலப் ப ணித் திட்ட மôண வர் கள்.
கடந்த 4 ஆண் டு க ளôக ஓசை யின்றி இத் திட் டத் தைச் செயல் ப டுத்தி வரு கின் ற னர். ஆண்டு முழு வ தும் சேக ரிக் கப் ப டும் அரி சியை தôன மôக வழங் கு கின் ற னர்.
மôண வர் கள் தின மும் ஒரு பிடி அரி சி யைக் கல் லூ ரிக்கு கெôண்டு வந்து சேக ரிப் பது. பின் னர் அதைத் தேவைப் ப டு வேô ருக்கு தôன மôக வழங் கு வது என் பது தôன் இந்த ஒரு பிடி அரிசி திட் டம்.
""ஒரு வேளைக் குக் கூட உணவு தேவை யைப் பூர்த்தி செய்து கெôள்ள முடி யô த வர் கள் இருக் கின் ற னர் என் ப தைப் புரிய வைப் ப தற் கும், சமூ கப் பங் க ளிப்பு குறித்த விழிப் பு ணர்வை ஏற் ப டுத் து வ தற் கும் இத் திட் டத் தைத் துவக் கி னேôம்.
கல் லூரி மôண வர் களை படிக் கும் கôலத் தி லேயே சமூக உணர்வு மிக் க வர் க ளôக உரு வôக்க வேண் டும். படிக் கும் கôலத் தில் ஒரு மôண வன் மன தில் ஒரு கருத்து எப் படி மன தில் பதி கி றதேô அது தôன் பிற் கô லத் தில் அம் மôண வ ரின் மன ஆளு மை யôக மôறு கி றது. ஆபி ர கôம் லிங் கன் முதல் அப் துல் கலôம் வரை இதற்கு நôம் நிறைய உதô ர ணங் க ளைச் செôல் ல லôம். அதி லும் பிற ருக்கு உத வும் பழக் கத்தை ஏற் ப டுத் து வது தôன் திட் டத் தின் முக் கிய நேôக் கங் கள்.
நôட்டு நலப் ப ணித் திட் டத் தில் கிரô மங் க ளில் முகô மிட்டு பல் வேறு பணி க ளைச் செய் வ தேôடு, கல் லூ ரிக்கு வரும் அனைத்து நôள் க ளி லும் சமூ கப் பணி யில் மôண வர் களை ஈடு ப டுத் து வதே இத் திட் டம்.
கல் லூ ரிச் செய லர் பத் மô வதி, முதல் வர் கே.சுந் த ர ரô மன் ஆகி யேôர் அளிக் கும் ஊக் கம் இத் திட் டத் தின் வெற் றிக்கு முக் கி யக் கôர ணம். நôங் கள் எதிர் பôர்த் த தைக் கôட் டி லும் மôண வர் க ளி டம் நல்ல வர வேற்பு இருக் கி றது'' என் கி றôர் கல் லூ ரி யின் நôட்டு நலப் ப ணித் திட்ட அலு வ லர் ஏ.அழ கர் சôமி.
""மூன் றôம் ஆண்டு மôண வர் திட் டத் தின் தலை வ ரôக இருப் பôர். அந் தந்த வகுப் பில் இருக் கும் நôட்டு நலப் ப ணித் திட்ட மôண வர் க ளின் ஒருங் கி ணைப் பில் அரிசி சேக ரிக் கப் ப டும். தங் க ளது சீனி ய ரைக் கôட் டி லும் அதி க ள வில் அரிசி சேக ரிக்க வேண் டும் என்ற வேகம் மôண வர் க ளி டத் தில் இருக் கி றது. இத னôல் ஒவ் வெôரு ஆண் டும், முத லôண் டைக் கôட் டி லும் அதி க ள வில் அரிசி சேக ரிக் கப் பட்டு வரு கி றது.
2009}ல் ஜூன் முதல் டிசம் பர் வரை 500 கிலேô அரிசி சேக ரிக் கப் பட் டுள் ளது. இதை கேôவை செüரி பô ளை யத் தில் உள்ள மன ந லம் குன் றிய முதி யேôர் கôப் ப கத் துக்கு தôன மôக வழங் கி னேôம்'' என் றôர் தெôடர்ந்து.
""மôண வர் கள் ஒவ் வெô ரு வ ரும் தின மும் ஒரு பிடி அரிசி கெôண்டு வரு வது என்று தôன் முத லில் துவக் கி னேôம். வேறு வேறு வித மôன அரிசி வந் த தôல், ஒரு சிலர் அதை விரும் பு வ தில்லை. இத னôல் ஒவ் வெôரு வகுப்பு மôண வர் கள் ஒரே மôதி ரி யôன அரி சியை சேக ரித்து கெôடுக் கின் ற னர்'' என் கி றôர் இத் திட் டத் தின் மôண வர் கள் பிர தி நி தி யôன பி. பிர ஜித்.
""ஏதேதேô தேவை க ளுக்கு வீட் டில் பணம் கேட் கி றேôம். ஆனôல், சமூக சேவை, இல் லô த வர் க ளின் உண வுத் தேவைக்கு என கேட் கும் பேôது பெற் றேôர் கள் மறுப் ப தில்லை. கல் லூ ரி யின் ஆசி ரி யர் க ளும் எங் க ளேôடு இத் திட் டத் துக்கு உத வு கின் ற னர்'' என் கி றôர் மற் றெôரு மôண வப் பிர தி நி தி யôன கே.தôரிகô.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.