கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

உணவு: உடல் ஒரு வங்கி

""சர்க் கரை வியாதி 40 வய தில் தான் ஆரம் ப மா கும் என்று நினைக் கா தீர் கள். இப் போது 25 வய துள் ள வர் க ளுக்கே வந் து வி டு கி றது. அது போல ரத் தக் குழாய் அடைப்பு 10 வய துக் குழந் தைக் குக் கூட ஏற் பட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:26 am

ந. ஜீவா

""சர்க் கரை வியாதி 40 வய தில் தான் ஆரம் ப மா கும் என்று நினைக் கா தீர் கள். இப் போது 25 வய துள் ள வர் க ளுக்கே வந் து வி டு கி றது. அது போல ரத் தக் குழாய் அடைப்பு 10 வய துக் குழந் தைக் குக் கூட ஏற் பட் டு வி டு கி றது. நமது உட லுக் குத் தேவை யான பொருத் த மான உண வைச் சாப் பி டா ததே இதற் குக் கார ணம். சாதா ர ண மான உடல் உழைப்பு அதி கம் இல் லாத வேலை செய் யும் ஒரு வ ருக்கு ஒரு நாளைக்கு 1500 கிலோ கலோரி தரும் உணவு போதும். நீங் கள் சாப் பி டும் காபி யில் 200 கிலோ கலோரி இருக் கி றது. 300 மி.லி. குளிர் பா னத் தில் 500 கிலோ கலோரி உள் ளது. ஒரு நாளைக்கு 2 குளிர் பா னங் க ளும், மூன்று முறை காபி யும் குடித் தால் அன் றைய உண வுத் தேவை முடிந்து விடு கி றது. அதற்கு மேல் நீங் கள் உட் கொள் ளும் எல் லாமே கொழுப் பாக மாறி வி டு கி றது'' என் கி றார் டாக்டர் எம்.எஸ். செல்வராஜ். ""சரி விகித உணவு சாப் பிட வேண் டும் என்று எல் லா ருமே நினைக் கி றார் கள். ஆனால் அதை எப் ப டிச் செய் வது? என்று பல ருக் கும் தெரி யாது. செய்து உண் ப தற் கும் நேர மும் இருப் ப தில்லை. அதற் குத் தேவை யான காய் க றி கள், பழங் கள் போன் ற வற் றைத் தேடி வாங் க வும் பல ருக்கு இய லாது. எனவே மக் க ளுக் குத் தேவை யான சரி வி கித உணவை ரெடி மே டா கத் தயா ரிக் கும் முயற் சி யில் ஈடு பட்டு வரு கி றேன்'' என் கி றார் அவர். வினா யகா மிஷன் பல் க லைக் கழ கத் தில் ஹெல்த் கேர் அண்ட் பயோ டெக் னா லஜி துறை யில் தலைமை நிர் வாக அதி கா ரி யா கப் பணி பு ரி யும் அவரை சென்னை கீழ்ப் பாக் கத் தில் உள்ள அவ ரு டைய அலு வ ல கத் தில் சந் தித் துப் பேசி னோம். அவ ரி டம் பேசி யதி லி ருந்து...

""நமது நாட் டில் சாப் பி டும் உண வு வ கை க ளில் 90 சத வீ தம் தானிய உண வு க ளா கவே உள் ளன. அமெ ரிக்கா போன்ற வளர்ந்த நாடு க ளில் அதிக அளவு புர தச் சத் துள்ள உண வு களை உண் கின் ற னர். தானிய உணவு வகை க ளில் இருந்து கிடைக் கும் சக்தி அதி கம். அந் தச் சக் தியை நமது உடல் பயன் ப டுத் திக் கொள்ள வேண் டும். சாதா ரண மக் கள் சாப் பி டும் பழைய சோறு, கஞ்சி, நீரா கா ரம் போன் ற வற் றில் 4000 கிலோ கலோரி இருக் கி றது. அவர் கள் கடு மை யான உடல் உழைப் புச் செய் ப வர் க ளாக இருந் தால் அந்த உழைப் பி லேயே சுமார் 2000 கிலோ கலோ ரிக்கு மேல் செல வா கி வி டும். எனவே அவர் க ளுக்கு உட லில் கொழுப் புச் சத்து சேரும் என்ற பேச் சுக்கே இட மில்லை. ஆனால் 4000 கிலோ கலோரி உண வுக்கு மேல் ஒரு வர் சாப் பிட் டு விட்டு ஏசி ரூமில் கம்ப் யூட் டர் முன் னால் உட் கார்ந்து வேலை செய் தால் நிச் ச யம் அது அவ ரு டைய உடல் நல னைப் பாதித் து வி டும்.

சிலர் உடல் அதிக எடை யாக இருக் கி றது என்று வாக் கிங் போவார் கள். ஜாக் கிங் செய் வார் கள். ஜிம் மில் உட லைக் கசக் கிப் பிழி வார் கள். பின் னர் அதற் கா கக் கூடு த லாக 2 இட்லி சாப் பி டு வார் கள். முக் கால் மணி நேரம் வாக் கிங் போனாலோ, அரை மணி நேரம் ஜாக் கிங் செய் தாலோ செல வா கும் கலோரி 500 தான். அதை விட அதி க மான கலோ ரியை கூடு த லாக அவர் கள் சாப் பி டும் இரண்டு இட்லிகள் கொடுத் து வி டும். வாக் கிங், ஜாக் கிங், ஜிம் மில் உடற் ப யிற்சி செய்த பின் பும் உடல் எடை குறை யா மல் அப் ப டியே இருக் கும்.

நமது உடல் ஒரு வங்கி மாதிரி. நீங் கள் சாப் பி டும் உணவு வங் கி யில் போடும் பணம் மாதிரி. அதை உடல் உழைப் பின் மூலம் எடுத் தால் உடல் எடை குறை யும். உடல் உழைப்பை விட அதி க மா கச் சாப் பிட் டால், உடல் எடை அதி க ரிக் கத் தான் செய் யும். ஏற் க னவே அதி க மாக உள்ள உடல் எடை யைக் குறைக்க, உட லில் சேரும் கொழுப் புச் சத் தின் அள வைக் குறைக்க வேண் டும். அதற் குப் பொருத் த மான அள வுள்ள உணவை உண்ண வேண் டும்.

நாம் உண் ணும் உண வில் மாவுச் சத்து அதி க மாக இருந் தால், அதி லுள்ள தேவைக்கு அதி க மான கார் போ ஹை டி ரேட் கொழுப் பாக நமது உட லில் சேமித்து வைக் கப் ப டு கி றது. மட் ட னில் உள்ள புர தச் சத்து கொழுப் பாக மாறு வ தை விட தானி யங் க ளில் உள்ள கார் போ ஹை டி ரேட் கொழுப் பாக மாறு வது அதி கம். என வே தான் சைவ உணவு சாப் பி டு ப வர் க ளுக் கும் உடல் எடை அதி க ரித் து வி டு கி றது.

நாம் சாப் பி டும் உண வில் இருந்து கிடைக் கும் சக் தியை நாம் சரி யா கப் பயன் ப டுத் தா விட் டால் அது உட லில் ஒவ் வொரு பகு தி யி லும் சேர்ந்து பல பாதிப் பு களை ஏற் ப டுத் து கி றது. முட் டி யில் தேய் மா னம் ஏற் ப டு கி றது. கண் க ளில் காட் ராக்ட் ஏற் ப டு கி றது. ரத் தக் கு ழாய் க ளின் சுவர் க ளின் தடி மன் அதி க மா கி வி டு கி றது. இதைத் தடுக்க சில ஆண்ட்டி ஆக் ஸி டென்ட்ஸ் மருந் து கள் இருக் கின் றன. இருந் தா லும் அவற் றால் ஓர ளவே தடுக்க முடி யும்.

மாவுப் பொருட் க ளைச் சுத் தப் ப டுத் து கி றோம் என்ற பெய ரில், சலித் துச் சலித்து அதி லுள்ள நார்ச் சத்தை நீக் கி வி டு கி றோம். அதில் வனஸ் பதி, நெய் போன் ற வற் றைச் சேர்த்து பீட்ஸô, பூரி போன் ற வற் றைச் செய் கி றோம். இத னால் ருசி அதி க மா க வி டு கி றது. அது போ லவே பின் வி ளை வும் அதி க மா கி வி டு கி றது.

மேலை நாடு க ளில் காய் கறி, பழம், முளை கட் டிய பயறு வகை கள், அரை கு றை யாக வேக வைத்த காய் க றி கள் போன் ற வற் றைச் சாப் பி டு கி றார் கள். நம து நாட் டில் தானிய வகை களை அதி க மா கச் சாப் பி டு கி றோம். இத னால் ரத் த சோகை உள்ள பெண் கள் நமது நாட் டில் அதி கம். அவர் க ளுக் குப் பிறக் கும் குழந் தை கள் குறைந்த எடை யுள் ள வை யா கவே பிறக் கின் றன. குறைந்த எடை யுள்ள குழந் தை கள் அதி கம் பிறந் தால் அந்த நாட்டை ஏழை நாடு என்று சொல் லி வி ட லாம். குறைந்த எடை உள்ள குழந் தை க ளுக்கு கருவி லி ருக் கும் போது குறைந்த அளவு உணவே கிடைக் கி றது. அந்த உண வுக் கேற்ப அதன் உடல் தன் னைத் தக வ மைத் துக் கொள் கி றது. குழந்தை பிறந்த பின்பு அதி க மான உணவு கொடுத் தால் வளர் சிதை மாற் றத் தில் குறை பா டு கள் ஏற் ப டு கின் றன.

இம் மா தி ரி யான குறை பா டு கள் ஏற் ப டா மல் தடுக்க நார்ச் சத் துள்ள உண வு களை அதி க மா கச் சேர்த் துக் கொள்ள வேண் டும். மாவுச் சத்து உள்ள உண வு க ளைக் குறை வா கச் சாப் பிட வேண் டும். நார்ச் சத் தி லும் இரண்டு வகை கள் உள் ளன. தானி யங் க ளில் உள்ள நார்ச் சத்து கரை யாத நார்ச் சத்து அதி கம். பீன்ஸ், பழங் கள், காய் க றி கள் உள்ள நார்ச் சத்து கரை யக் கூடிய நார்ச் சத்து.

நாம் தானிய உண வு வ கை களை அதி க மா கச் சாப் பிட் டுப் பழ கி யி ருப் போம். எனவே உடல் எடை யைக் குறைக்க விரும் பும் பலர் சாப் பி டும் அள வைக் குறைத் தால் போதும் என்று நினைப் பார் கள். சாப் பி டும் அள வைக் குறைத் த தும் பசி அப் ப டியே இருக் கும். வயிறு நிறைந்த உணர்வு ஏற் ப டாது. இதற்கு வயி றுக் குத் திருப்தி தரக் கூடி ய தா க வும், அதே சம யம் அதி கப் ப டி யான கலோரி தராத உண வா க வும் நமது உணவு இருக்க வேண் டும். வேக வைத்த காய் க றி களை அதி கம் சேர்த் துக் கொள்ள வேண் டும். வெள் ளரி, கேரட், தக் காளி, வெங் கா யம் போன்ற பச் சை யா கச் சாப் பி டும் உண வு களை நறுக்கி வைத் துக் கொண்டு அதை யும் சாப் பிட வேண் டும். கூடவே மிகக் குறைந்த அளவு சாதம் சாப் பிட் டால் வயி றும் நிறைந் து வி டும். அதி கக் கலோ ரி யால் உட லில் கொழுப் பும் சேராது.

நார்ச் சத்து அதி க முள்ள உண வு க ளைச் சாப் பிட் டால் மலச் சிக் கல் ஏற் ப டாது. நமது நாட் டில், குறிப் பாக பெண் கள் மலச் சிக் கல் பிரச் னை யால் அதிக அளவு பாதிக் கப் ப டு கி றார் கள். 3-4 நாட் க ளுக்கு ஒரு முறை மலம் கழிப் பது பழக் க மா கி வி டு கி றது. இத னால் குடல் வாலில் பாதிப்பு ஏற் பட்டு அறு வைச் சிகிச்சை வரை கொண்டு போய் விட் டு வி டு கி றது.

காய் க றி கள், பழங் களை அதி கம் சேர்த் துக் கொள் ளுங் கள் என்று சொல் லி வி டு வது எளிது. ஆனால் காய் க றி கள் விற் கும் விலை யில் அவற்றை எப் படி வாங்கி அதி கம் சேர்த் துக் கொள் வது என்ற கேள்வி எழும். ஒவ் வொரு காய் க றி யும் அதி கம் விளை யும் காலம் இருக் கி றது. அவ ரைக் காய் அதி கம் விளை யும் காலத் தில் அவ ரைக் காயை அதி கம் சேர்த் துக் கொள்ள வேண் டும். மாம் பழ சீச னில் மாம் ப ழத்தை அதி க மா கச் சேர்த் துக் கொள்ள வேண் டும். அவ ரைக் காய் அதி கம் விளை யும் காலத் தில் விலை யும் குறை வாக இருக் கும். அந்த நேரத் தில் மாவுச் சத் துள்ள உரு ளைக் கிழங்கை வாங்க வேண் டி ய தில்லை.

சர்க் கரை வியாதி உள் ள வர் கள் பழங் களை அதி கம் சாப் பிட முடி யாது. தர்ப் பூ சணி போன் ற வற் றைச் சாப் பி ட லாம். எலு மிச்சை, சாத் துக் குடி, திராட்சை போன் ற வற் றைச் சேர்த் துக் கொள் ள லாம்.

நாம் எம் மா தி ரி யான உண வு களை அதி கம் சேர்த் துக் கொள்ள வேண் டும் என் ப தற் குக் கூம்பு வடி வி லான வரை ப டம் ஒன் றைச் சொல் வார் கள். அதில் நெய், எண் ணெய் போன் ற வற்றை மிகக் குறை வா கச் சேர்த் துக் கொள்ள வேண் டும். முந் திரி, பாதாம் போன் ற வற்றை அதை வி டச் சிறிது அதி கம் சேர்த் துக் கொள்ள வேண் டும். பழங் களை அதை விட அதி கம் சேர்த் துக் கொள்ள வேண் டும். காய் க றி களை இன் னும் அதி க மா கச் சேர்த் துக் கொள்ள வேண் டும். நார்ச் சத் துள்ள தானிய உணவை அதி க மா கச் சேர்த் துக் கொள்ள வேண் டும்.

இன் னு மொன்று நாம் பயன் ப டுத் தும் சூரி ய காந்தி எண் ணெய் போன் ற வற் றில் ஒமேகா 6 அதி கம். இந்த ஒமேகா 6 அதி கம் சேர்ந் தால் வளர் சிதை மாற் றத் தில் பாதிப்பு ஏற் ப டும். மார டைப்பு போன்ற நோய் கள் ஏற் பட வாய்ப் புள் ளது. ஆலிவ் எண் ணெய், மீன் எண் ணெய் போன் ற வற் றில் ஒமேகா 3 உள் ளது. ஒமேகா 3 மார டைப்பை வரு வ தைக் கட் டுப் ப டுத் து கி றது. எனவே ஒமேகா 3- 1 சத மும், ஒமேகா 6- 2 சத மும் நமது உண வில் இருக் கும் படி நாம் சாப் பிட வேண் டும்.

நான் இந் தத் துறை யில் கடந்த 12 ஆண் டு க ளாக ஆராய்ச்சி செய்து வரு கி றேன். ஆணும் பெண் ணும் வேலைக் குப் போகும் இக் கா லத் தில் உரிய முறைப் படி சரி வி கித உண வைத் தயா ரிக்க நேரம் இருப் ப தில்லை. எனவே நார்ச் சத் துள்ள கஞ் சியை தயா ரித் தி ருக் கி றேன். 60 கிராம் கஞ் சியை தண் ணீர் கலந்து சாப் பிட் டால் 350 கிராம் கலோரி கிடைக் கும். அது காலை உண வுக் குப் போது மா னது. ஆனால் வழக் க மா கச் சாப் பி டும் 4 இட் லி யில் 2000 கலோ ரி கள் உள் ளன.

கஞ்சி மட் டு மின்றி, நூடுல்ஸ், சூப், சாம் பார் சாதம், ரசம் சாதம், ஒமேகா 3 உள்ள ஐஸ் க்ரீம், சாலட்ஸ், எண் ணெய் இல் லா மல் வேக வைத்த காய் க றி கள், கலோரி குறை வாக உள்ள பகோடா போன்ற உண வு க ளைத் தயா ரித் தி ருக் கி றேன். மேலும் இன் னும் கூடு த லான உண வு வ கை க ளைத் தயா ரிக் கும் ஆராய்ச் சி யில் ஈடு பட் டி ருக் கி றேன்'' என் றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.