விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கண்காட்சி: 29 நாட்​கள்;​ 18 புகைப்​ப​டங்​கள்!

மேகம் கவிழ்ந் தி ருக் கும் வானம், படிக் கட் டில் அமர்ந்து கொண்டு வய லின் வாசிக் கும் கலை ஞர், பள்ளி விட்டு குதூ க லத் து டன் ஓடி வ ரும் குழந் தை கள், பர ப ரப் பான மனி தர் கள், கேள் விக் குறி யாய் வளைந

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:31 pm

ரவிக்குமார்

மேகம் கவிழ்ந் தி ருக் கும் வானம், படிக் கட் டில் அமர்ந்து கொண்டு வய லின் வாசிக் கும் கலை ஞர், பள்ளி விட்டு குதூ க லத் து டன் ஓடி வ ரும் குழந் தை கள், பர ப ரப் பான மனி தர் கள், கேள் விக் குறி யாய் வளைந்த முதி ய வர் கள்... எனப் பல் வேறு உணர் வு க ளைச் சுமந் த படி அணி வ குக் கின் றன, விநோத் விஜ ய ரா க வ னின் புகைப் ப டங் கள். பிரான் ஸில் எடுத் தி ருக் கும் இந் தக் கருப்பு, வெள்ளை புகைப் ப டங் களை இம் மா தம் வரை, சென்னை, நுங் கம் பாக் கம் அலை யன்ஸ் ஃபி ரான் கைஸ் அரங் கத் தில் காட் சிக்கு வைத் தி ருக் கி றார் விநோத். திரு வண் ணா ம லை யைச் சேர்ந்த விநோத் விஜ ய ரா க வன் குறித் தும், அவ ரின் புகைப் ப டம் எடுக் கும் அனு ப வங் கள் குறித் தும் சில பதி வு கள்.

பெüர் ணமி, அமா வாசை நாட் கள் என் றால் விநோத் விஜ ய ரா க வ னின் கேம ரா வுக் குப் புதிய உற் சா கம் பிறந் து வி டும்.

""முழு நிலவு நாள் அல் லது அமா வாசை நாள் க ளில் நமது இந் தி யக் கலா சா ரத் தில் பல் வேறு விழாக் க ளும், மதச் சடங் கு க ளும் நிகழ்த் தப் ப டு வதை நான் தொடர்ந்து கவ னித் து வ ரு கி றேன். இப் படி இந் தியா முழு வ தும் பிர ப ல மான கோயில் க ளில் நடக் கும் நிகழ்ச் சி களை தேடித் தேடி புகைப் ப டம் எடுத் து வ ரு கி றேன். ஆவ ணப் ப டுத்தி வரு கி றேன். திரு வண் ணா ம லை யில் பெüர் ணமி நாளில் ஆயி ரக் க ணக் கான மக் க ளின் கிரி வ லம், மேல் ம லை ய னூர் அங் காள பர மேஸ் வரி கோயி லில் மாசி அமா வாசை அன்று நிகழ்த் தப் ப டும் விழா, சித்ரா பெüர் ணமி அன்று கூத் தாண் ட வர் கோயி லில் திரு நங் கை க ளால் நடத் தப் ப டும் விழா, சது ர கிரி மலை யில் நடக் கும் விழா, கொல் கத் தா வில் நடத் தப் ப டும் காளி விழா... போன் ற வற்றை நான் ஆவ ணப் ப டுத் தி யி ருக் கி றேன்'' என் னும் விநோத் விஜ ய ரா க வன், "டைம்ஸ் ஆஃப் இந் தியா' பத் தி ரி கை யில் சில கா லம் புகைப் பட நிபு ண ரா கப் பணி பு ரிந் தி ருக் கி றார். சில ஆங் கி லப் பத் தி ரி கை க ளுக்குப் பகுதி நேர புகைப் பட நிபு ண ரா க வும் சில காலம் பணி பு ரிந் தி ருக் கி றார்.

""சென் னை யில், விஸ் காம் படிப்பை முடித் த வு டன், எனக்கு வனத் தில் வாழும் மிரு கங் களைப் புகைப் ப டம் எடுப் ப தற் குத் தான் ஆர் வம் அதி க மாக இருந் தது. போபா லில் விஷ வாயு தாக் கு தல் குறித்து ரகு ராய் எடுத் தி ருந்த ஆவ ணப் ப டத் தைப் பார்த் த பின் தான், மனி தர் க ளின் உணர் வு களை, மனித வாழ் வின் முக் கி ய மான தரு ணங் க ளைப் பதிவு செய் ய வேண் டும் என்ற எண் ணம் எனக் குள் ஏற் பட் டது.

நக ரங் கள், கிரா மங் கள், காடு கள், மலை கள், பாலை வ னம் என்று எல்லா இடங்களிலும் வாழ்ந்து கொண் டி ருக் கும் மனி தர் களைத் தேடித் தேடி புகைப் ப டம் எடுத் தேன். மாற் றுத் திற னா ளி கள், மன ந லம் பாதிக் கப் பட் ட வர் கள், உழைப் பா ளி கள் எனச் சமூ கத் தின் பல த ரப் பி ன ரை யும் புகைப் ப டம் எடுத் தி ருக் கி றேன். பிர ப ல மான நக ரத்து வீதி கள், பாரம் பர் ய மான வீடு கள், சிறைச் சா லை கள், வேலைப் பா டு க ளு டன் காணப் ப டும் பழங் கால மாளி கை கள்... என எல் லா வற் றை யும் புகைப் ப டம் எடுத் தி ருக் கி றேன். அந்த வகை யில், என் னு டைய புகைப் ப டங் களைப் பிரான்சி லி ருக் கும் ஓர் அமைப் பு டன் இணைந்து கண் காட் சிக்கு வைத் தி ருந் தேன். இதற் காக கடந்த ஆண்டு நான் பிரான் ஸிற் குச் சென் றி ருந் தேன். அங் கி ருக் கும் பல புகைப் ப டக் கலை ஞர் க ளுக்கு, நான் எடுத் தி ருக் கும் மன நலம் பாதிக் கப் பட் ட வர் க ளின் புகைப் ப டங் கள் வெகு வாக கவர்ந் தன. பிரான் ஸில் நான் 29 நாட் கள் இருந் தேன். அங் கி ருந்த நாட் க ளில் என் னு டைய டிஜிட் டல் கேமி ரா வில் ஏறக் கு றைய 360 புகைப் ப டங் கள் எடுத் தி ருப் பேன். அதி லி ருந்து மிகச் சிறந்த 18 புகைப் ப டங் களை "அலை யன்ஸ் பிரான் கைஸ்' அரங் கத் தில் தற் போது காட் சிக்கு வைத் தி ருக் கி றேன். எல்லா படங் க ளும் பிரான்ஸி லி ருக் கும் மக் க ளின் அன் றாட வாழ்க் கையை பிர திப லிப் பவை.

நான் இருந்து பார்த் த வ ரை யில், இந் தி யா வின் முக் கிய நக ரங் க ளில் வாழும் மக் க ளி டம் இருக் கும் அதே பர ப ரப்பு, பள் ளிக் குச் செல் லும் குழந் தை க ளின் அதே உற் சா கம், பணிக் குச் சென் று விட்டு வீட் டுக்கு அலுப் பு டன் திரும் பும் பெண் மணி, பேச் சுத் துணைக்கு ஆளில் லா மல் தனி மை யின் சிறை யில் வாடும் முதிய தம் பதி... எனப் பல முகங் களை அங் கே யும் புகைப் ப டம் எடுத் தேன். நாடு தான் வேறே தவிர, மனித உணர் வு கள் எல்லா நாடு க ளி லும் பொது வாக இருப் ப தைப் பார்த் தேன்.

பிரான் ஸில், மோமாத் என்ற இடம் மிக வும் பிர சித் த மா னது. பல புகழ் பெற்ற ஓவி யர் க ளும், இசை மேதை க ளும் வாழ்ந்த இடம் இது. இந்த இடத் தின் வீதி க ளில் இன் றைக் கும் ஓவி யர் க ளும், இசை கலை ஞர் க ளும் தங் க ளின் திற மை களை வெளிப் ப டுத் திய வண் ணம் இருப் பார் கள். அந்த இடத் தில் இருக் கும் கலை ஞர் களை நான் புகைப் ப டம் எடுத் தது மறக் க மு டி யாத விஷ யம்.

கடந்த 2006-ஆம் ஆண்டு ஆந் தி ராவி லி ருக் கும் அம ரா வ தி யில் இந் தியா முழு வ தும் இருக் கும் திபெத் தி யர் கள் ஒன்று கூடி "காலச் சக் கரா' என் னும் விழாவை கொண் டா டி னர். இந்த விழாவை புகைப் ப டம் எடுப் ப தற் கா கச் சென் றி ருந் தேன். அங்கு சென்ற போது தான், சீனா வின் அடக் கு மு றை யால் திபெத் தி யர் கள் எந்த அள வுக்கு மனம் வெறுத்து, அயல் நாடு க ளுக் குப் புலம் பெயர்ந் தி ருக் கின் ற னர் என் பதை என் னால் புரிந் து கொள்ள முடிந் தது. முழுக்க முழுக்க திபெத் தி யர் க ளைப் பற் றிய ஒரு முழு ஆவ ணப் ப டத்தை எடுக்க வேண் டும் என்று அன் றைக்கு நினைத் தேன். தற் போது அதற் கா கத் திபேத் திற் குச் சென்று கொண் டி ருக் கி றேன்'' என் றார் விநோத் விஜ ய ரா க வன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.