இதற் குக் கார ணம், தேர் வில் நல்ல மதிப் பெண் கள் வாங் கி னால் தான் அடுத்து நல்ல கல் லூ ரி யில் இடம் கிடைக் கும் என்ற நிலை. விரும் பிய பொறி யி யல் படிப்போ, மருத் து வத் துறை படிப் பு களோ, கம்ப் யூட் டர் துறை படிப் பு களோ கிடைக் கும் என்ற நிலை. உயர் கல்வி கற் ப வர் களை வேலைக்கு எடுக் கும் நிறு வ னங் கள் கூட அவர் க ளி டம் எதிர் பார்ப் பது, அவர் க ளின் திற மை யு டன் கூட அதிக மதிப் பெண் க ளை யும் தான். இத னால் அதிக மதிப் பெண் கள் எடுப் பது இக் கா லத் தில் மிக வும் அவ சி ய மான ஒன் றா கி விட் டது. அதிக மதிப் பெண் கள் எடுப் ப தற்கு நல்ல கையெ ழுத்து அவ சி யம். இதை அமெ ரிக் கா வில் நடத் தப் பட்ட ஓர் ஆய்வு நிரூ பிக் கி றது.