காலத்தை நில் என்று சொன்ன மாயம்: முருகனுக்கு அரோகரா...
மூவுலகத்திலும் சுற்றித்திரியும் நாரதருக்கு விசேஷமான கனி ஒன்று கிடைத்தது. அவர் அதை எடுத்துக்கொண்டு திருக்கயிலாய மலைக்குச் சென்று பரமனுக்குக் கொடுத்தார். பழம் என்பதால் குழந்தைகளுக்குக் கொடுக்கலாமே என்ற










