பேல்பூரி: இம்போர்ட்டட் சரக்கு
மோரிகோ ரெய்லி பிரபல ஆங்கில நாவலாசிரியை. அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரிடம் "ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை' என்றார் ஒரு நிருபர். அதற்கு ரெய்லி, "ஒரு நாய், ஒரு கீரி, ஒரு பூனை ஆகியவற்றை வளர்க்கி


மோரிகோ ரெய்லி பிரபல ஆங்கில நாவலாசிரியை. அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
அவரிடம் "ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை' என்றார் ஒரு நிருபர்.
அதற்கு ரெய்லி, "ஒரு நாய், ஒரு கீரி, ஒரு பூனை ஆகியவற்றை வளர்க்கிறேன். ஒரு கணவன் செய்யும் வேலையை அவை செய்துவிடும்' என்றார்.
"எப்படி?' என்றார் நிருபர்.
"நாய்... காலையில் குரைக்கும். கீரி... பகல் முழுதும் கத்தித் தீர்க்கும். பூனை... இரவு முழுவதும் வெளியே போய்விடும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...