சென்ட்டுகளை விற்பது எளிதல்ல. அதுவும் பிரபலமான நிறுவனங்களின் சென்ட்களை அதிக விலைக்கு விற்க வேண்டுமானால் பிரபலங்கள் நாட வேண்டும். ஆண்டுதோறும் 1,000 புது சென்ட்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் கிடைக்கும் மொத்த வருமானம் 5.3 பில்லியன் டாலர்! இதில் பிரபலங்களின் மூலம் அறிமுகப்படுத்தப்படும் சென்ட்களின் வருமானம் மட்டும் 215 மில்லியன் டாலர்.
• ஒரு பிரெஞ்சு சென்ட் நிறுவனம் 2002-ம் ஆண்டு அமிதாப் பெயரிலேயே ஒரு சென்ட்டை அறிமுகப்படுத்தியது.
• ஜீனி ஆர்தெஸ் என்ற நிறுவனம் ஒரு புதிய சென்ட்டை "டைகர்' என்ற பெயரில் ஷாருக்கான் முகத்துடன் வெளிக்கொணர்ந்தது.
• ரொபார்ட்டெட் நிறுவனம் ஷில்பா ஷெட்டியை வைத்து "ந' என்ற சென்ட்டை அறிமுகப்படுத்தியது.
• ஒரு காலத்தில் ஜீனத் அமன் பெயரிலேயே ஒரு சென்ட் வெளிவந்தது.
• லதாமங்கேஷ்கரை வைத்து 1999-ல் "அ நமதடதஐநஉ உசபதவ' என்ற பெயரில் ஒரு சென்ட் விற்பனைக்கு வந்தது.
• 1987-ல் பிரபல ஹாலிவுட் நடிகை எலிசெபத் டெய்லரை வைத்து 10 வெவ்வேறு சென்ட்டுகள் வெளிவந்தன. இவர் அறிமுகப்படுத்திய "ரஏஐபஉ ஈஐஅஙஞசஈந' சென்ட்தான், பிரபலங்கள் அறிமுகப்படுத்திய சென்ட்டுகளில் மிக அதிகம் விற்பது.
‘
• பிரபல பாப் பாடகி லேடி காகா 2010-ல் அறிமுகப்படுத்திய சென்ட் ஃபேம். இதன் வாசனை ரத்தத்தை நினைவுபடுத்துமாம்.
• இவர்களைத் தவிர ஜூலியா ராபர்ட்ஸ், பிரிட்னி ஸ்பியர்ஸ், டேவிட் பெகாம், பாரிஸ் ஹில்டன் ஆகியோரும் சென்ட் அறிமுகத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
• இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் எம்.எஸ். தோனியும் 2012-ல் ஒரு டியோடெரென்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். துபாயில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சென்ட் இன்னமும் இந்தியாவில் மணம் பரப்பவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜெர்மனி குருத்வாராவில் சீக்கியர்கள் மோதல்; 11 பேர் காயம்!

பாஜக ஆட்சி அமைத்த 6 மாதங்களுக்குள் கோர்க்கா பிரச்னைக்குத் தீர்வு: அமித் ஷா

பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு!
எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்; தமிழ்நாட்டில் வேண்டாம்! கனிமொழி கடும் விமர்சனம்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


