வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

தெரிந்து கொள்ளுவோம்

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் குறிப்பிட்ட அளவு தங்கத்தை சட்டப்பூர்வமாகக் கொண்டு வரலாம்.

News image
Updated On :14 டிசம்பர் 2014, 6:05 am

* வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் குறிப்பிட்ட அளவு தங்கத்தை சட்டப்பூர்வமாகக் கொண்டு வரலாம். சாதாரண மக்கள் என்றால் தங்கள் சொந்த உபயோகத்துக்காக ஆணாக இருந்தால் 60 கிராமும், பெண்ணாக இருந்தால் 100 கிராம் தங்கமும் கொண்டு வரலாம். இதற்கு அதிகமாகக் கொண்டு வந்தால், கூடுதல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதியப்படும்.

* அந்த பறிமுதல் செய்த தங்கத்தின் மதிப்பு ரூ.20 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால் அதற்கு உரிய அபராதத் தொகையைச் செலுத்திவிட்டு வெளியே வந்து விடலாம்.

* ஒருவேளை ரூ.20 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் அந்தப் பயணி கைது செய்யப்படுவார். ஆனால் ஜாமீனில் வெளியில் வரலாம்.

* அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடிக்கு  மேல் இருந்தால் சம்பந்தப்பட்ட பயணி ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவின்கீழ் கைது செய்யப்படுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.