திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

உங்கள் கையெழுத்து எப்படி?

 வலது பக்கம் சாய்த்து எழுதுகிறவர்கள் பொதுவாக ஊக்கம் உழைப்பு உள்ளவர்களாகவும், தம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள்

News image
Updated On :20 ஜூலை 2014, 5:02 am

 வலது பக்கம் சாய்த்து எழுதுகிறவர்கள் பொதுவாக ஊக்கம் உழைப்பு உள்ளவர்களாகவும், தம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் விஷயங்கள் ஆகிய எல்லாவற்றையும் அறிந்துகொள்ள ஆசைப்படுபவர்களாகவும் எல்லாருடனும் சகஜமாய் பழகுகிறவர்களாகவும் இருப்பர் என்பது கணிப்பு.

 செங்குத்தாய் எழுதுகிறவர்கள் பெரும்பாலும் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும் தனிமை விரும்பிகளாகவும் இருப்பார்கள்.

 இடது பக்கம் சாய்த்து எழுதுகிறவர்கள் தனிமை விரும்பிகளாக இருப்பதோடு எதிர்காலம் குறித்து பயந்த சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள்.

 வார்த்தைகளுக்கு இடையேவிடப்படும் இடைவெளி சம அளவாக இருந்தால் எழுதுகிறவர்கள் தெளிவான மனம் எண்ணம் உடையவர்களாக இருப்பார்கள்.

 இடைவெளி சமஅளவாய் இல்லையென்றால் அது அவர்களின் குழப்பமான மனோநிலையைக் காட்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.