மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கூத்துக்கு வயது 400

கேரளாவின்  கதகளியைப் போல், கர்நாடகத்தின் யக்ஷகானத்தைப் போல், ஆந்திரத்தின் வீதி நாடகத்தைப் போல்,

News image
Updated On :12 அக்டோபர் 2014, 7:58 am

கேரளாவின்  கதகளியைப் போல், கர்நாடகத்தின் யக்ஷகானத்தைப் போல், ஆந்திரத்தின் வீதி நாடகத்தைப் போல், உத்தரப் பிரதேசத்தின் நௌடங்கியைப் போல், மகாராஷ்டிரத்தின் தமாஷாவைப் போல், அஸ்ஸôமின் ஆங்கியநாட்டைப்போல் தமிழ்நாட்டுக்குத் தெருக்கூத்து ஆகும்.

செஞ்சியை ஆண்ட மன்னன் மகாபாரதக் கூத்துக்கு ஆதரவளித்ததாகவும், கூத்தின் வயது 400 என்றும் கடலூர் மாவட்ட தெருக் கூத்துக் கலைஞர்கள் சங்கத்தின் வெளியீடான " என்றும் வாழும் தெருக் கூத்து' என்னும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செஞ்சிப் பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் முன்புதான் கூத்து நிகழ்த்தப்பட்டதாம். இன்றும் தெருக்கூத்து நடக்கும் ஊரில் திரௌபதி அம்மன் கோயில் இல்லை என்றால் செஞ்சிக்குச் சென்று அங்கிருந்து ஒரு பிடி மண் எடுத்துவந்து அதை ஆடுகளத்தின் முன்னால் வைத்தபிறகே தெருக்கூத்து நிகழ்த்தப்படுகிறது.

("முகிலின் நாடும் நமது கலைகளும்' நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.