யோசனை
பல் துலக்கும் பிரஷ்ஷை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உப்பு கலந்த நீரில் போட்டு எடுக்க வேண்டும்.


பல் துலக்கும் பிரஷ்ஷை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உப்பு கலந்த நீரில் போட்டு எடுக்க வேண்டும்.
தங்க வளையல்களுடன் இமிடேஷன் வளையல்களை அணிந்தால் தங்கம் தேய்ந்துவிடும்.
ரப்பர் பேன்ட் வைத்திருக்கும் டப்பாவில் சிறிது டால்கம் பவுடரைத் தூவி வைத்தால் அவை ஒன்றோடன்று ஒட்டிக் கொள்ளாது.
ஏலக்காயைப் பொடித்து போட்ட பிறகு அதன் தோலை வெளியே போட்டு விடாமல், அப்படியே குடிக்கும் நீரில் கலந்து போட்டுவிட்டால் மணமும் ருசியும் சேர்ந்து நீரைப் பருக, சுவையுடன் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...