* காலிஃபிளவர்: தொண்ணூறு சதவிகிதம் ஈரப்பதம் கொண்டது. சூட்டைத் தணிக்கும். உடல் வறட்சியைப் போக்கும்.
* சிவப்பு முள்ளங்கி: நீர்ச் சத்து அதிகம். உடல் சூட்டைத் தணிக்கும். மூளைக்குப் பலம் தரும். களைப்பு நீங்கும்.
* வெள்ளை முள்ளங்கி: 94 சதவிகிதம் நீர்ச் சத்து கொண்டது. தோல் வறட்சி நீங்கும். சிறுநீர் ஒழுங்காகும். தாகம் நீங்கும்.

* வெள்ளரிப்பிஞ்சு: முழுக்க முழுக்க நீர்ச் சத்து கொண்டது. தாகம் ஏற்படாமல் தணிக்கும். தொண்டைக்கட்டு நீங்கும். மேனி மினுமினுப்பாகும். உடம்பில் தேய்த்துக் குளித்தால் நிறம் மாறும். உடல் வறட்சி போக்கும்.
* கல்யாண பூசணிக்காய்: சர்க்கரைச் சத்தும் மாவுப் பொருளும் அடங்கியது. தண்ணீர்ச் சத்து அதிகம். பிஞ்சு கல்யாணப் பூசணிக்காய் சமைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
* கீரைத்தண்டு: ஈரப்பதம் மிகுதி. சூட்டைத் தணிக்கும். குடல் புண்ணை ஆற்றும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்: இபிஎஸ்
ஜெர்மனி குருத்வாராவில் சீக்கியர்கள் மோதல்; 11 பேர் காயம்!

பாஜக ஆட்சி அமைத்த 6 மாதங்களுக்குள் கோர்க்கா பிரச்னைக்குத் தீர்வு: அமித் ஷா

பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


