பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

டோட்டல் மால்

பெங்களூர் மடிவாளா பகுதியில் உள்ள "டோட்டல் மால்' என்ற பெரிய ஷாப்பிங் சென்டரில் "மெட்ரோ' என்ற பெயரில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. இரண்டு ரயில் பெட்டிகளை வாங்கி அவற்றை ஒரு ஹோட்டலாக மாற்றி இருக்கிறார்கள்.

Updated On :

பெங்களூர் மடிவாளா பகுதியில் உள்ள "டோட்டல் மால்' என்ற பெரிய ஷாப்பிங் சென்டரில் "மெட்ரோ' என்ற பெயரில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. இரண்டு ரயில் பெட்டிகளை வாங்கி அவற்றை ஒரு ஹோட்டலாக மாற்றி இருக்கிறார்கள். 140 பேர் உட்காரலாம். அது தவிர ரயில்வே பிளாட்பாரம் மாதிரியே பக்கத்தில் ஓர் இடம். அங்கு 100 பேர் அமரலாம். ரயில்வே ஸ்டேஷன் போன்றே இங்கும் அறிவிப்புகள், எஞ்சின்களின் சத்தம் எல்லாம் அவ்வப்போது கேட்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.