டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தகழியின் காத்தா...

மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரன் பிள்ளையின் வாழ்க்கை தற்போது ஒரு திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்தப் படத்தின் பெயர் "தகழியின் காத்தா''.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:49 pm

தங்க. சங்கரபாண்டியன்

மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரன் பிள்ளையின் வாழ்க்கை தற்போது ஒரு திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்தப் படத்தின் பெயர் "தகழியின் காத்தா''.

தகழியின் வாழ்க்கையையும் அவரின் எழுத்துகளையும் மிகவும் நேசித்த பெண்மணி காத்தா.

அவரை "காத்தே' என்று அன்புடன் அழைப்பார் தகழி. தகழி காலமானதற்குப் பிறகு அவரது இல்லத்தை நினைவு இல்லமாக கேரள மாநில அரசு எடுத்துக்கொண்டது. அப்போதும் காத்தா மாத வாடகையில் அங்கேயே வாழ்ந்து வந்தார். காத்தாவின் பிள்ளைகள் அவரை தங்களுடன் வரும்படிக் கட்டாயப்படுத்தியும் காத்தா மறுத்துவிட்டார்.

அன்றைய ஏகாந்த வாழ்க்கையில் தகழியைக் குறித்த தம் நினைவுகளை விவரித்திருந்தார் காத்தா. இந்த நினைவுகளே இப்போது மலையாளத்தில் திரைப்படமாகிறது.

காத்தா கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுப்பவர் காத்தாவின் இளைய மகள் ஐமதினகா. பிரபல நடிகர் பி.ஜெயப்பிரகாஷ் தகழியாக நடிக்கிறார். தகழியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.