மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தண்டனை வழங்கும் உரிமை நீதிபதிகளுக்கு இல்லை

சுவீடன் நாட்டில் குற்றத்தை உறுதி செய்வதற்கும் தண்டனை வழங்குவதற்கும் வெவ்வேறு அமைப்புகள் உள்ளன.

News image
Updated On :25 மார்ச் 2016, 12:15 pm

சுவீடன் நாட்டில் குற்றத்தை உறுதி செய்வதற்கும் தண்டனை வழங்குவதற்கும் வெவ்வேறு அமைப்புகள் உள்ளன. தண்டனை வழங்கும் அமைப்பில் பேராசிரியர்களும், மனித உரிமையாளர்களும், மனோதத்துவ நிபுணர்களும், வழக்குரைஞர்களும் இருப்பார்கள். அவர்கள் குற்றவாளிகளுடன் நேரடியாகப் பேசுவார்கள். குற்றவாளிகளின் குடும்பத்தோடு அவர்கள் கலந்துரையாடுவார்கள். குற்றவாளிகளின் சமூகப் பங்களிப்பு, சமூகத் தொடர்பு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டே தண்டனை முடிவு செய்யப்படும். அங்குள்ள சட்டப்படி நீதிபதி தன்னிச்சையாக தண்டனை விதித்துவிட முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.