நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கலர் சாயங்கள் சேமிப்பு!

ஹார்வார்ட் கலை அருங்காட்சியகத்தில்; சாயப் பொருள் சேமிப்பு என ஒரு தனிப்பகுதி உள்ளது. இங்கு 2500-க்கும் அதிகமான சாயங்கள் சேகரித்து வைக்கப் பட்டுள்ளன.

News image
Updated On :20 மே 2016, 10:37 am

ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்

ஹார்வார்ட் கலை அருங்காட்சியகத்தில்; சாயப் பொருள் (Pigments) சேமிப்பு என ஒரு தனிப்பகுதி உள்ளது. இங்கு 2500-க்கும் அதிகமான சாயங்கள் சேகரித்து வைக்கப் பட்டுள்ளன.

எட்வர்ட் போர்ப்ஸ் என்பவர், உலகம் முழுவதும் சுற்றி வந்து, தான் சென்ற இடங்களில் கிடைத்த அபூர்வ சாயங்களை சேகரித்து தந்துள்ளார். இதில் ஒரு குறிப்பிடத்தக்க சாயம் இந்தியாவினுடையது.

ஆமாம்... நமது பசுவிற்கு, மாவிலை கொழுந்தையும், இலையையும் கொடுத்து சாப்பிடச் செய்து, அதன் சிறுநீரை சேகரித்தபோது, அதுபுது மஞ்சள் சாய வண்ணத்தைக் கொண்டிருந்ததாம், இப்போது இந்த மஞ்சள் சாயமும் ஹார்வார்ட் கலை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.