/

"தை பிறந்தால் வழி பிறக்கும்' படத்திற்கு பாடல் எழுத பாரதிதாசனைத் தேடிச் சென்றார் ஏ.கே. வேலன். அவர் புதுச்சேரிக்கு சென்றுவிட்டதாக தகவல் கிடைத்தது. திரும்பி வரும்போது வழியில் கவிஞர் சுரதாவை சந்தித்து பாடல் எழுதித்தரும்படி கேட்டார்.
சுரதா எழுதிக் கொடுத்த பாடல்தான் மிகவும் புகழ்பெற்ற "அமுதும் தேனும் எதற்கு?' என்னும் பாடல்.
"பாடல் பிறந்த கதை' என்னும் நூலில் இருந்து.
வி.ந.ஸ்ரீதரன், சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணிப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கடை உரிமையாளா் மீது வழக்கு

பெருமாள்புரம் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

வட்டன்விளை கோயிலில் மாவிளக்கு வழிபாடு

குலசேகரன்பட்டினம் கோயிலில் வருஷாபிஷேகம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026

