மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜோடியில்லாம எப்படி நடிக்கிறது...

காலஞ்சென்ற இசை மேதை பாலமுரளிகிருஷ்ணா "வயோலா' என்னும் இசைக் கருவியை வாசிப்பதிலும் வல்லவர்.

News image
Updated On :28 ஜனவரி 2017, 6:30 pm

காலஞ்சென்ற இசை மேதை பாலமுரளிகிருஷ்ணா "வயோலா' என்னும் இசைக் கருவியை வாசிப்பதிலும் வல்லவர்.
அதுமட்டுமல்ல, சிறந்த நகைச்சுவையுணர்ச்சி உள்ளவர்.
"பக்த பிரகலாதா' என்னும் படத்தில் நாரதராக நடித்த பிறகு வேறு எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. அதுபற்றி கேட்டபோது-
""ஜோடியில்லாம நடிக்க சொல்றாங்க எப்படி நடிப்பது?'' என்று தமாஷாகப் பதிலளித்தார்.
கடந்த வருடம் கேரளத்தில் நடந்த ஒரு கச்சேரியில் ""எனக்கு இன்று உடல் நலமில்லை. அதனால் நான் எப்படிப் பாடினாலும் நீங்கள் பாராட்டித்தான் ஆக வேண்டும்'' என்று தமாஷாகப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.