மனமிருந்தால் மார்க்கம்!
மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் சமீபத்தில் பொது ஜனசபைக்காக ரூ.460 கோடி டாலரை அன்பளிப்பாக வழங்கினார். 2000-ஆம் ஆண்டுக்குப் பின் அவர் அளித்த பெரிய தொகை இது!


மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் சமீபத்தில் பொது ஜனசபைக்காக ரூ.460 கோடி டாலரை அன்பளிப்பாக வழங்கினார். 2000-ஆம் ஆண்டுக்குப் பின் அவர் அளித்த பெரிய தொகை இது!
இந்த ஆண்டு தொடங்கத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முனிசிபல் பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நன்கொடை கோரி பிரலங்களுக்கு கடிதம் எழுதியது நிர்வாகம். கடிதத்தைக் கண்டதும் கிரிக்கெட் வீரர் சச்சின்
டெண்டுல்கர் ரூ.75 லட்சத்துக்கு காசோலை அனுப்பியுள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே மையத்தை நிறுவ உதவி கேட்டு கடிதம் எழுதியிருந்தது. அதனையும் பரிசீலித்து ரூ.25 லட்சத்துக்கான காசாலையை அனுப்பினார் சச்சின்.
மாவோயிஸ்டுகளுடன் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 12 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெய்வால் தனது பிறந்தநாளில், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...