மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மிகப்பெரும் கெளரவம்!

இமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷியாம் சரண் நெகி என்பவருக்கு தேர்தல் ஆணையம் மிகப்பெரும் கெளரவத்தை அளித்திருக்கிறது.

News image
Updated On :18 நவம்பர் 2017, 6:30 pm

இமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷியாம் சரண் நெகி என்பவருக்கு தேர்தல் ஆணையம் மிகப்பெரும் கெளரவத்தை அளித்திருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தல் அதிகாரி அவர் வீட்டுக்கே சென்று வாக்குச்சாவடிக்கு காரில் அழைத்துச் சென்று, அவர் வாக்கைப் பதிவு செய்ததும் மீண்டும் வீட்டுக்கு கொண்டு விடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காரணம் 100 வயதான ஷியாம் இந்தியாவில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் (1952) இருந்து இதுவரை நடைபெற்றுள்ள அனைத்துத் தேர்தலிலும் வாக்களித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.