மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பண்புகளின் உறைவிடம் கவிஞர் கா.மு.செரீப்

கவிஞர் கா.மு.செரீப் பல நல்ல பண்புகளின் உறைவிடமாவார்.  சினிமா உலகத் தொடர்பு இருந்தும் அந்தச் சினிமா உலகச் சீரழிவுகளில் சிக்கிக் கொள்ளாத  உயர்பண்பு கவிஞர் கா.மு.செரீப் அவர்களிடம் மட்டுமே இருந்தது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2018, 7:10 am

கவிஞர் கா.மு.செரீப் பல நல்ல பண்புகளின் உறைவிடமாவார்.  சினிமா உலகத் தொடர்பு இருந்தும் அந்தச் சினிமா உலகச் சீரழிவுகளில் சிக்கிக் கொள்ளாத  உயர்பண்பு கவிஞர் கா.மு.செரீப் அவர்களிடம் மட்டுமே இருந்தது.
ஒரு கவிஞன்  வறுமையிலும் செம்மையாக எப்படி வாழ்வது  என்பதை அவரிடம் நான் கற்றுக் கொண்டேன்.
"பாட்டும் நானே பாவமும் நானே' என்னும் பாடலை எழுதியவர்  கா.மு.செரீப். கண்ணதாசன் பெயரால் இப்பாடல் வெளிவந்த போதும் ""கேட்பதற்கு நன்றாகத்தானே இருக்கிறது'' என்று மனமுவந்து  பாராட்டும் பண்பை நான்  இவரிடம்தான் கண்டேன்.
 கவி.கா.மு.செரீப் படைப்பை விடவும்,  அவரது பாடல்களை விடவும், அவரையும் அவரது குணாதிசயங்களையும் நான் அதிகம் நேசிக்கிறேன்.
(ஜெயகாந்தன்  "ஓர்  இலக்கியவாதியின்  கலையுலக அனுபவங்கள்'  நூலில் எழுதியது.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.