திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

பெண் குழந்தை

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆன்டெர்னுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பதவியில் இருக்கும்போது, குழந்தை பெற்றுக் கொண்ட இரண்டாவது பிரதமர் இவர்.

Updated On :29 ஜூலை 2018, 4:30 am

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆன்டெர்னுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பதவியில் இருக்கும்போது, குழந்தை பெற்றுக் கொண்ட இரண்டாவது பிரதமர் இவர்.  முதல் பிரதமர்  பெனாசிர் புட்டோ, இருவருக்குமே பெண் குழந்தைதான் பிறந்தது. இனி மீண்டும் நியூசிலாந்து பிரதமரிடம் வருவோம்.  ""என் கணவர் கிளார்க் போர்ட், முழு பொறுப்பையும் ஏற்று, குழந்தையை வளர்ப்பார்'' என்கிறார் ஜெசிந்தா ஆர்டெர்ன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.