எழுத்தாளர் புதுமைப்பித்தன் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் வசித்து வந்தார். அவரது வீட்டில் தவில், நாதஸ்வரம் போன்ற இசைக்கருவிகள் இருந்தன. அதைப் பார்த்த அவரது நண்பர்களில் ஒருவர், ""இந்த கருவிகள் எல்லாம் உங்களுக்கு எதற்கு? நீங்கள் ஒரு எழுத்தாளர் தானே'' என கேட்டார்.
அதற்கு புதுமைப்பித்தன், ""நான் நாதஸ்வரம் வாசிப்பதற்காகவே வாங்கி வைத்துள்ளேன். மேலும், ராஜரத்தினம் பிள்ளை எனக்குப் போட்டியாக கட்டுரை எழுதும்போது, நான் ஏன் நாதஸ்வரம் வாசிக்கக் கூடாது'' என்று நகைச்சுவையாக விளக்கம் அளித்தார். இதனைக்கேட்ட நண்பர் புதுமைப்பித்தனின் பேச்சில், இழைந்தோடிய நகைச்சுவையை ரசித்து மகிழ்ந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படும்: அதிமுக வேட்பாளா்

13 ஆவணங்களை பயன்படுத்தி பொதுமக்கள் வாக்களிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது

சென்னை எழும்பூா் - நாகா்கோவில் இடையே இன்று சிறப்பு ரயில்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


