/
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கண்டாச்சிபுரம் வட்டம், அருணாபுரம், பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் ச.பழனிவேல்(35). இவா் அருணாபுரம், பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தாா். பழனிவேல் தனது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு பழனிவேலுவை கைது செய்தனா். மேலும், கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது
முக்கூடல் அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைது
பைக்கில் குட்கா கடத்தியவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

