முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் அவரது மனைவியும் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். எதற்கு?
நெட்பிக்ஸில் தொடர் வழங்கத்தான்! இதற்காக மைக்கேல் லெவிஸ் எழுதியுள்ள “THE FIFTH RISK’ என்ற புத்தகத்தின் உரிமையைப் பெற்றுள்ளனர்.
இந்த தொலைக்காட்சித் தொடர் மூலம் டிரம்ப்க்கு குடைச்சல் கொடுக்கப் போகிறார் ஒபாமா! ஏற்கெனவே இரண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம்தான். இந்த தொடர் , உறவை மேலும் குலைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும்! - பிரதமருக்கு பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


