ரேமா ராஜேஸ்வரி .. தெலுங்கானா மாநிலத்தில் எஸ்.பி.யாக ஒரு பகுதியில் நியமிக்கப்பட்டபோது, அங்கு குழந்தை கடத்தல் மற்றும் பல விஷயங்கள் பற்றி ஏகமாய் வதந்திகள் வாட்ஸ் அப் மூலம் பரவுவதை கண்டார். உடனே தன்னையும், "வாட்ஸ் அப்' குழுவில் இணைத்துக் கொண்டு, தவறான வதந்திகளைப் பரப்ப வேண்டாம். மேலும் உங்கள் பகுதியில் சந்தேகப்படும்படி, புதிய நபரைக் கண்டால், உடனே சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம். மாறாக போலீஸூக்கு தெரிவியுங்கள் என திரும்பத்திரும்ப தகவல் பரப்பினார். பலன் இவர் சார்ந்த 400 கிராமங்களில், போலி செய்திகளால் நடந்த மரணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

வெளிநாட்டு வாக்காளர்களை ஏன் வந்தாய் என்றா கேட்க முடியும்? வடிவேலு பேச்சு
15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி

தொடர் தோல்வி எதிரொலி: செல்ஸி அணியின் பயிற்சியாளர் நீக்கம்!
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


