ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சிரி... சிரி...

""பொண்ணு தணல் மாதிரி... தக...தகன்னு இருக்கும்னு தரகர் சொன்னாரே, ஆனா கரிக்கட்டை மாதிரி இருக்கே ?''

News image
Updated On :23 ஆகஸ்ட் 2020, 12:30 am

DIN

""பொண்ணு தணல் மாதிரி... தக...தகன்னு இருக்கும்னு தரகர் சொன்னாரே, ஆனா கரிக்கட்டை மாதிரி இருக்கே ?''
""ஒருவேளை, தண்ணி ஊத்தின தணலை சொல்லியிருப்பாரோ ?''

வி. ரேவதி, தஞ்சை.

ஹீரோ : என்னது... நம்ம படத்தை தியேட்டர்ல  ரிலீஸ் பண்ணிக்க அனுமதி 
கொடுத்துட்டாங்களா? 
டைரக்டர் : உங்க படத்துக்கு ஷோவுக்கு  பத்து பேர்  வருவதே கஷ்டம்னு தெரிஞ்சு, சமூக இடைவெளி பிரச்னை வராதுன்னு  முடிவு பண்ணிட்டாங்களாம்.

கே.எம். ஃபாரூக், சென்னை -  92.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.