சிரி... சிரி...
""பாட்டி நம்ப லதாவுக்கு பார்த்திருக்கிற பையனுக்கு துபாய்ல நாலு எண்ணெய்க் கிணறு இருக்காம் பாட்டி'' ""அந்த கிணறு கடலை எண்ணெய்க் கிணறா ? நல்லெண்ணெய்க் கிணறா ?''


""பாட்டி நம்ப லதாவுக்கு பார்த்திருக்கிற பையனுக்கு துபாய்ல நாலு எண்ணெய்க் கிணறு இருக்காம் பாட்டி''
""அந்த கிணறு கடலை எண்ணெய்க் கிணறா ? நல்லெண்ணெய்க் கிணறா ?''
""எதுக்குடா டியூஷன் கிளாஸ் போகும் போது தலையில மண்ணை அள்ளி போட்டுக்கிறே?''
""டியூஷன் மாஸ்டர்தான் உன் தலையில ஒரு மண்ணும் இல்லையா? ன்னு
கேக்குறாரு மம்மி?''
""ஏகப்பட்ட பணம் வரும்... ஆனாலும் அதை உன்னால அனுபவிக்க முடியாதுன்னு சோதிடர் சொல்றாரு''
""ஒருவேளை, இன்ஷ்யூரன்ஸ் பணம் வருமோ?''
வி. ரேவதி, தஞ்சை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...