தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிரி... சிரி...

""நேத்து நீங்க ஏன் தூக்க மாத்திரையைச் சாப்பிடலை ?''""தூங்கிட்டேன் டாக்டர் .''

News image
Updated On :15 ஆகஸ்ட் 2021, 12:30 am

DIN

""இன்னைக்கு எங்க ஆபீஸ் மேனேஜர் என்னை பாராட்டி தள்ளிட்டார்''
"" என்னன்னு?''
""ஆபீஸ்ல எப்பவும் தூங்கிக்கிட்டு இருக்கும் போதே இவ்வளவு வேலை 
பார்த்திருக்கியே, இன்னும் தூங்காம  இருந்தா எவ்வளவு வேலை பார்த்திருப்பேன்னுதான்''

மு. மதிவாணன், 
அரூர்.


""நேத்து நீங்க ஏன் தூக்க மாத்திரையைச் சாப்பிடலை ?''
""தூங்கிட்டேன் டாக்டர் .''

-தீபிகா சாரதி, 
சென்னை -5.

ஒருவர்: கல்யாணமான புதுத் தம்பதியர் என்னென்ன கத்துக்கிறாங்க?
மற்றவர்:புருஷன் சமையல் பண்ணக்கத்துக்கிறான். 
பொண்டாட்டி சண்டை போடக்கத்துக்கிறா.

 நளினி சுந்தர், 
 சென்னை . 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.