சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிரி... சிரி...

வந்தவர்: டாக்டர் ஒரு மாசமா சாப்பாடே பிடிக்கலை.டாக்டர்: ஒரு மாசமா என்ன பண்ணுணீங்க ?வந்தவர்: ஒரு மாசமா பிட்ஸா பர்கர்லாம் சாப்பிட்டேன் டாக்டர் .

News image
Updated On :9 அக்டோபர் 2021, 5:24 pm

தினமணி

வந்தவர்: டாக்டர் ஒரு மாசமாசாப்பாடே பிடிக்கலை.
டாக்டர்: ஒரு மாசமா என்னபண்ணுணீங்க ?
வந்தவர்: ஒரு மாசமா பிட்ஸாபர்கர்லாம் சாப்பிட்டேன் டாக்டர் .

வந்தவர்: எதுக்கு டாக்டர் 48 இன்ச் டிவி வாங்க சொல்லி எழுதிக் கொடுத்திருக்கீங்க ?
கண் டாக்டர்: நீங்கதானே டிவி சரியா தெரியலைன்னு சொன்னீங்க?

-தீபிகா சாரதி,
சென்னை -5

""வந்த ஆத்திரத்தில் என் கணவர் வெளுத்து வாங்கி விட்டார்''
""யாரை''
""துவைக்க போட்ட துணிகளைத் தான்''

மஞ்சுதேவன்,
பெங்களூரு.

""உங்க மாமாவுக்கு தலையை ஓப்பன் பண்ணி பார்த்தாங்களே,
டாக்டர் என்ன சொன்னாரு ?''
""நல்ல வேளை, தலையில ஒண்ணும் இல்லைன்னுசொல்லிட்டாங்க!''

""வாக்கு வங்கி திவால்னு தெரிஞ்சும் தலைவர் கவலையே படலையே''
""சுவிஸ் வங்கி திவால்னு சொல்லிப் பாரு, அப்படியே ஆடிப் போயிடுவாரு!''

""சாதா மாப்பிள்ளைக்கும், வீட்டோடு மாப்பிள்ளைக்கும் என்ன சார் வித்தியாசம்?''

""பொண்டாட்டி மட்டும் விரட்டினா, சாதா மாப்பிள்ளை. பொண்டாட்டியோட குடும்பமே விரட்டினா, அது வீட்டோட மாப்பிள்ளை!''

-வி. ரேவதி,
தஞ்சை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.