தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிரி... சிரி...

 ""எப்படி இருக்கீங்க ?''""ஏதோ மூக்கை கட்டி வாயைக் கட்டி வாழ்ந்துக்கினு இருக்கேன்''

News image
Updated On :5 செப்டம்பர் 2021, 12:30 am

DIN


 ""எப்படி இருக்கீங்க ?''
""ஏதோ மூக்கை கட்டி வாயைக் கட்டி வாழ்ந்துக்கினு இருக்கேன்''

""உன் கணவர் இன்னிக்கு ஆபிஸூக்குப் போகலை ?''
""அவரு இன்னிக்கு ரெஸ்ட்  ஃப்ரம் ஹோம்''

அவர்: நான் லேட்டா ஆபிஸூக்குப் போற அன்னிக்கு வாட்சு கட்டினு போகமாட்டேன் .
இவர்: ஏன் ?
அவர்: மேனேஜர் பார்த்தா டைம் என்ன ஆச்சுன்னு கேட்பாரு .

""ஏன் என் பொண்ணுக்கு எல்லாம் குடிகார மாப்பிள்ளை ஜாதகமாப் பார்த்து கொடுக்கறீங்க ?''
""நீங்கதானே நல்ல சரக்கு இருக்கிற மாப்பிள்ளையா வேண்டும்னு சொன்னீங்க?''

-தீபிகா சாரதி, 
சென்னை -5.

""அடுத்த ஜென்மத்துலயும் நீங்கதான் எனக்கு கணவரா வரணும்!''
""என் மேலே அவ்வளவு பிரியமா மாலா?''
""சமையல் வேலைக்கும், துணி துவைக்கவும் வேறு ஆளைத்  தேட வேண்டாமேன்னு தாங்க!''

""இந்த ஏரியாவுல தடுக்கி விழுந்தா  ஹாஸ்பிடலா?''
""ஏன் கேட்குறீங்க?''
""ஹாஸ்பிடலுக்கு முன்னால தடுக்கி  விழுந்துட்டேன்!''

சி.ஆர்.ஹரிஹரன்,
அலுவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.