தெரியுமா உங்களுக்கு..? 

இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனி 1945-ஆம் ஆண்டு 11-வது மாதம், 11-ஆம் தேதி, 11 மணி- 11 நிமிடங்கள்- 11 விநாடிகளின்போது சரண் அடைந்தது.
தெரியுமா உங்களுக்கு..? 
Published on
Updated on
1 min read


இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனி 1945-ஆம் ஆண்டு 11-வது மாதம், 11-ஆம் தேதி, 11 மணி- 11 நிமிடங்கள்- 11 விநாடிகளின்போது சரண் அடைந்தது.

பழங்களில் உள்ள சர்க்கரையின் பெயர் புரூட்டோஸ்;  பாலிலுள்ள சர்க்கரையின் பெயர் லாக்டோஸ். மாவில் உள்ள சர்க்கரையின் பெயர் மால்டோஸ்.

அம்பு, கோடாரி,  கலப்பை என்று தெருக்களின் பெயர் உள்ள நகரம் தஞ்சை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com