""பெரிசு. உங்க சாதனை என்ன?, வேதனை என்ன?''
""என் ரெண்டு சின்ன வீடுதான் என் சாதனை. என் மனைவிதான் வேதனை!''
-எம்.அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.
""ஏன் இப்படி தள்ளாடிட்டு வர்றீங்க?''
""கண் தெரியலைன்னு டாக்டரிடம் போனேன். அவர்தான் ஒரு கிளாஸ் போடச் சென்னார்''
-எஸ்.கார்த்திக் ஆனந்த்,
காளனம்பட்டி.
""அமைச்சரே! "நட்பு போர்' னு சொல்லி எதிரி மன்னன் அழைச்சிருக்கான். நட்பு போருன்னா என்ன ?''
""ரத்தக்காயம் வராம உங்களை துவைப்பான்''
- பாரதி,
தென்காசி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படும்: அதிமுக வேட்பாளா்

13 ஆவணங்களை பயன்படுத்தி பொதுமக்கள் வாக்களிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது

சென்னை எழும்பூா் - நாகா்கோவில் இடையே இன்று சிறப்பு ரயில்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


