புகழ் பெற்ற பிரெஞ்சு புதின ஆசிரியர் பால் சாக் வீட்டுக்குள் ஓர் இரவு திருடன் நுழைந்துவிட்டான். அவரது மேஜையை துழாவிக் கொண்டிருந்தபோது, பால் சாக் அதை பார்த்து விட்டார். அவருக்கு சிரிப்பு வந்துவிட்டது.
""ஏன் சிரிக்கிறாய்?'' என மிரட்டினான் திருடன்.
""பகலில் நான் தேடியும் கிடைக்காத பணம் இரவில் நீ கண்டுபிடித்து விடலாம் என எண்ணி இவ்வளவு சிரமப்படுகிறாயே..? இதை எண்ணிப் பார்த்தேன். சிரித்துவிட்டேன்'' என மீண்டும் சிரித்தார் பால் சாக். இதைக் கேட்டு திருடனும் சிரித்துவிட்டான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாமக்கல் To கரூர்! விஜய் அளித்த விளக்கம்! | TVK | Karur

கீப்பிங் பயிற்சியில் எம்.எஸ். தோனி..! மும்பைக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?

சொல்லப் போனால்... ரசிக வெறியும் அரசியல்மயமும்

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


