""உங்க வீட்டுல கார் வசதி இருந்தும், உங்கப்பா ஏன் நடந்து போய் பேங்கில் லோன் கேட்டார்?''
""அவர் கேட்டு போனது கால்நடை லோனாம்''
-ஆர்.சுப்பு,
திருத்தங்கல்.
""டாக்டர்.. என் வீட்டுக்காரர் ராத்திரி தூக்கத்திலே சிரிக்கிறார். ஒன்றும் புரியலையே..''
""போகட்டும்மா.. தூக்கத்தில்தானே சிரிக்கிறார். விட்டுடும்மா..''
-வண்ணை கணேசன்,
சென்னை-10.
""ஏன்? அந்தக் கல்யாண வீட்டுல ரெண்டு முறை சாப்பிட்டே...!''
""பக்கத்து வீட்டு ராமு கல்யாணத்துக்கு வரலை. அவன் மொய் கவரை என்கிட்ட கொடுத்தான். அவனுக்கும் சேர்த்து சாப்பிட்டேன்!''
-கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.
""பால் வியாபாரத்தை விரிவுபடுத்த பணம் வாங்கி என்ன பண்ணப் போறே..?''
""தண்ணீர் லாரி வாங்கணும்...''
-ஏ.பாரூக்,
திருநெல்வேலி.
""இந்தக் கண்ணாடி போட்டா, தமிழ்ப் புத்தகங்கள் எல்லாம் வாசிக்க முடியுமா டாக்டர்..!''
""உங்களுக்குத் தமிழ் தெரியுமா, தெரியாதா என்பதைப் பொருத்ததும்மா...''
-சாய் ஜனனி,
பூந்தமல்லி.
""இன்னிக்கு என்னோட ராசிக்கு வெற்றின்னு போட்டிருக்கே..?''
""அதெயெல்லாம் நம்பி நீங்க உங்க மனைவியோட சண்டை போடாதீங்க..''
- தீபிகா சாரதி,
சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இனி மும்பை இந்தியன்ஸை தடுத்து நிறுத்த முடியாது: திலக் வர்மா

ஓடிடியில் வாழ - 2 எப்போது?
'மீண்டும் திமுக ஆட்சி' வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

35 கி.மீ. மைலேஜ்! டாடா, ஹுண்டாய்க்கு போட்டியாக புதிய காரை களமிறக்கும் மாருதி சுஸூகி!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


