நடிகர் பி.யு. சின்னப்பா நடித்து, 1940-இல் வெளிவந்த முதல் படம் 'உத்தமபுத்திரன்'. இரட்டை வேடத்தில் நடித்த இவர், பாரதியாரின் 'செந்தமிழ்நாடெனும் போதினிலே..' என்ற பாடலை பாடினார்.
1941-இல் இவர் நடித்த 'ஆர்யமாலா' என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில், அவர் 10 வேடங்களில் நடித்திருந்தார். இரண்டாம் உலகப் போரின்போது, தமக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் யுத்த நிதி திரட்ட வேண்டும் என்றும் ஆங்கிலேய அரசு கலைஞர்களுக்கு உத்தரவிட்டது. ஆனால், பி.யு.சின்னப்பா சம்மதிக்கவே இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனைவருக்குமான வளா்ச்சியை உறுதி செய்தது திமுக ஆட்சி - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு நேர்காணல்!

எடப்பாடியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு! யார் இவர்?

இலங்கை புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

சென்னையில் அமித் ஷா, ஸ்டாலின் சாலை வலம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


