16 வயதினிலே...
லட்சுமணன் மெய்யப்பன், துபை நகரில் சென்சுரி பைனான்சியல் என்ற நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
லட்சுமணன் மெய்யப்பன், துபை நகரில் சென்சுரி பைனான்சியல் என்ற நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது வேலை நிதி முதலீடு மற்றும் ஆராய்ச்சி, ஆலோசனை வழங்குவது. இவரது வயது 16.
உலகிலேயே மிக இளம் வயதில் பட்டயக் கணக்கர் (சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்) என கின்னஸ் இவரை அறிவித்துள்ளது. இப்போது இவர் நிதி கையாளுதல் படிப்பில் எம்.எஸ்.சி படித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





