ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தமிழக அரசில் வேலை

பணி: Surveyor-cum-Assistant Draughtsman (98)

News image
Updated On :22 டிசம்பர் 2015, 11:06 am

க.தி.மணிகண்டன்

பணி: Surveyor-cum-Assistant Draughtsman (98)

தகுதி: Draughtsman தொடர்பான படிப்பில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200

வயது வரம்பு: 18-இலிருந்து 30-வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம்: ரூ.300

விண்ணப்பிக்கும் முறை: ரூ.300 வரைவோலையை அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில், Director of Town And Country Planning என்ற பெயருக்கு எடுத்து அதனுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

முகவரி:

Directorate of Town and Country Planning, 4th Floor, P.T.Lee, Chengalvaraya Naiker building, 807, Anna Salai, Chennai:-2

www.dtcpexam.com என்ற இணையதளத்தில் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.12.2015.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.